enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மல்லிகை பூவுக்கு கல்யாணம் English | tamil | To Print
பாடல் தலைப்பு மல்லிகை பூவுக்கு கல்யாணம்    திரைப்படம் கூட்டுபூக்கள் 
கதாநாயகன் ரகுவரன்  கதாநாயகி அமலா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1987  தயாரிப்பு  

                  ஆரம்ப இசை                   பல்லவி

பெண்குழு  :   தந்த தானா நன்னா தந்த தானா நன்னா
                      தந்த தானா நன்னா

ஆண்குழு   :   தந்த தானா நன்னா தந்த தானா நன்னா
                      தந்த தானா நன்னா

பெண்        :   மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்
                     மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்
                     ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும்  பன்னீரு
                     மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும் 

ஆண்         :   மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்       
                      மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்
                      ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும்  பன்னீரு
                      மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்

பெண்        :   மல்லிகை பூவுக்கு கல்யாணம் 

     (இசை)                         சரணம் - 1
 
 பெண்குழு :   தந்தன தந்தானே தான தந்தன தந்தன தந்தன தானே
                      தந்தன தந்தானே தான தந்தன தந்தன தந்தன தானே

ஆண்         :   மின்னல் எங்க பொண்ண கண்டா
                      கண்ணு கூசும் அம்மாடி

பெண்        :    தென்றல் வந்து மாப்பிளைக்கு மாலை கட்டும் ஆத்தாடி

ஆண்         :   எங்க பொண்ணு தங்கத்துல செஞ்ச செலையான்

பெண்        :   மாப்ளையும் வைரத்துள முத்தம் பதிப்பான்

ஆண்         :   கோயில போலுங்க

ஆண்குழு  :   வீடு வெளங்க

ஆண்         :   ஊரிலும் நாட்டிலும்

ஆண்குழு  :   பேரு வெளங்க

பெண்        :   அன்பிலும் பண்பிலும்  

பெண்குழு :   ஒன்னு கலந்து

பெண்        :   ஆயிரம் ஜென்மங்கள்

பெண்குழு :    மீண்டும் இருந்து

ஆண்        :    இன்றே போல என்றும் வாழ சொன்னோம் இங்கே நல் வாழ்த்து

பெண்       :   மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்

ஆண்        :   மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்

பெண்       :   ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும்  பன்னீரு

ஆ & பெ   :   மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும் 

ஆண்        :   மல்லிகை பூவுக்கு கல்யாணம் 

     (இசை)                          சரணம் - 2

பெண்குழு :   தானா நன்னா தந்தன தானே தந்த தானே தந்தன
                     தானா நன்ன  தந்தானே தந்தன தந்தன  தந்தானே

பெண்        :   ஜல்லி கட்டு காழையோட மல்லு கட்டும் வீரன்டி
ஆண்         :   அள்ளி கட்டும் கொண்டைகுள்ளேலே சிக்கிகிட்ட ஆத்தாடி

பெண்        :   சிக்கிகிற ஆளே இல்ல ஆம்பள சிங்கம் ஹா

ஆண்         :   பாலும் பழம் தந்த பின்னே பாரடி தங்கம் ஹா

பெண்        :   மங்கள குங்குமம்

பெண்குழு :   நெத்தியில் வச்சா

பெண்        :   மாப்பிள பையன

பெண்குழு :   நெஞ்சுல வெச்சா

ஆண்         :  மன்மத பானத்தா

ஆண்குழு  :  கண்ணுல வெச்சான்

ஆண்         :  மந்திர வேதத்த

ஆண்குழு  :  கட்டிலில் வெச்சான்

பெண்        :  சொல்ல கண்ணுக்குள்ள வெட்கம் என்ன ராசாத்தி

ஆண்        :   மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்        

பெண்       :    மல்லிகை பூவுக்கு கல்யாணம்  மன்னிளிரங்குது ஆகாசம்

ஆண்        :   ஆனந்த கண்ணீறு அள்ளி சிந்தும் பன்னீரு

ஆ & பெ   :   மாலையும் மஞ்சளும் நூறு யுகம் வாழோணும்


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1