enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடும் கரகம் எடுத்து English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடும் கரகம் எடுத்து    முத்துமாரி 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள்   பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி 
இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்   பாடலாசிரியர்கள் பாரதிசாமி  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 

       ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்

        இசை         விருத்தம்

       ஆடும் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       அம்பிகையே உன் புகழைப் பாடி வருவோம்
       ஆடியிலே பூஜை வைத்து அடி பணிவோம்....ஓ....ஒ....ஒ....ஒ....
       ஆலயத்தின் வாசலிலே கூடி மகிழ்வோம்....ஓ....ஒ....ஒ....

        இசை         பல்லவி

       பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       பூலோக மாரி உனக்கு மாலையிடுவோம்
       பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       பூலோக மாரி உனக்கு மாலையிடுவோம்

       தங்கக் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       தங்கக் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       வீர பாத்திர காளி உனக்குப் பொங்கலிடுவோம்
       பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்....ஓ....ஒ....ஒ....ஒ....


          இசை                      சரணம் 1

       சமயபுரம் சக்தி உன்னைப் போற்றி வருவோம்
       சந்தனக் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       சமயபுரம் சக்தி உன்னைப் போற்றி வருவோம்
       சந்தனக் கரகம் எடுத்து ஆடி வருவோம்

       வேதபுரம் தேவி உன்னைத் தேடி வருவோம்
       வேதபுரம் தேவி உன்னைத் தேடி வருவோம்
       வேப்பிலைக் கரகம் எடுத்து வணங்கி வருவோம்

       பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       பூலோக மாரி உனக்கு மாலையிடுவோம்....ஓ....ஒ....ஒ....ஒ....
     
          இசை                      சரணம் 2

       வெள்ளிக் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்
       வெள்ளிக் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       கண்ணபுரம் சூலி உந்தன் அருள் பெறுவோம்

       நார்த்தா மலை அன்னை உன்னை நாடி வருவோம்
       நார்த்தா மலை அன்னை உன்னை நாடி வருவோம்
       நன்மையெல்லாம் கூடிவர நலம் பெறுவோம் நல்ல
       நன்மையெல்லாம் கூடிவர நலம் பெறுவோம்....ஓ....ஒ....ஒ....ஒ....

       பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       பூலோக மாரி உனக்கு மாலையிடுவோம்

       தங்கக் கரகம் எடுத்து ஆடி வருவோம்
       வீர பாத்திர காளி உனக்குப் பொங்கலிடுவோம்
       பூவால் கரகம் எடுத்து ஆடி வருவோம்....ஓ....ஒ....ஒ....ஒ....


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1