enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உனைத்தான் நித்தம் English | tamil | To Print
பாடல் தலைப்பு உனைத்தான் நித்தம்    திரைப்படம் மாப்பிள்ளை 
கதாநாயகன் ரஜினிகாந்த்  கதாநாயகி அமலா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ராஜசேகர்   ராகம்  
வெளியானஆண்டு 1989  தயாரிப்பு  

 

              ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்          :  உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம்
                     அடித்தேன் வட்டம் வட்டம்

ஆ &ஆ குழு :  உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம்
                      உதட்டில் மச்சம் மச்சம்

பெண்          :  சிறைக்குள் உன் வட்டம் அடங்கும் உன் கொட்டம்
                      எவரும் திட்டட்டும் இங்கு இதுதான் என் சட்டம்

பெ&பெ குழு :  உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம்
                      அடித்தேன் வட்டம் வட்டம்
                      உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம்
                      உதட்டில் மச்சம் மச்சம்

              (இசை)                          சரணம் - 1

ஆண்           :  கதவு திறக்கட்டுமே அங்கிருக்கும்
                      அழகு தெரியட்டுமே ஹா..
                      கனவு பலிக்கட்டுமே நெஞ்சிருக்கும்
                      நினைவு நிலைக்கட்டுமே

பெண்          :  இதுதான் சென்றால் வாராது
                    முதுமையில் இன்பம் சேராது
                     தனிமை இங்கே  கூடாது
                     ஒரு மனம் சொர்க்கம் காணாது

ஆண்          :  ஹே பக்கத்தில் சொர்க்கம் என பாவை நீ வா
                     சொர்க்கத்தில் சொந்தம் என தேவை நீ வா

இருவர்       :  இதழில் பொங்கும் தேன் ஆறு தரும்வரை
                     கண்கள் மூடாது ஹொய்

பெண்          :  உன்னைத்தான் நித்தம் நித்தம் பக்கம் பக்கம்
                      அடித்தேன் வட்டம் வட்டம்

ஆண்           :  ஹ ஹா..

பெ&பெ குழு :  உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம்
                      உதட்டில் மச்சம் மச்சம்

ஆண்           :  ஹா..

பெ&பெ குழு  :  சிறைக்குள் உன் வட்டம் அடங்கும் உன் கொட்டம்
                      எவரும் திட்டட்டும் ஹாங் இங்கு இதுதான் என் சட்டம்

ஆண்குழு     :  உனைத்தான் நித்தம் நித்தம் பக்கம் பக்கம்
                      அடித்தேன் வட்டம் வட்டம்
                      உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம்
                      உதட்டில் மச்சம் மச்சம்

ஆண்           :  மச்சம்

                             (இசை)                          சரணம் - 2

பெண்குழு    :  தோ ரத்தா ரத்தா தோ ரத்தா ரத்தா
                      தோ ரத்தா ரத்தா தோ ரத்தா ரத்தா

பெண்          :  இளமை கொடி கட்டவே வந்திருக்கும்
                      இனிய இள வட்டமே

ஆண்          :   உறவு இருகட்டுமே உள்ளிருக்கும் உணர்வு பரவட்டுமே

பெண்          :  விரல்கள் மெல்ல தீண்டாது

ஆண்          :  நரம்பினில் சத்தம் வராது

பெண்          :  இதழ்கள் ஒன்றாய் கூடாது

ஆண்          :  இனித்திடும் முத்தம் வராது
                     கோட்டைக்குள் குடி ஏறுவோம் கோதை  நீ வா
                     பேட்டைக்குள் முடி சூட்டுவோம் பெண்ணே நீ வா

இருவர்       :  பருவம் செய்யும் கோளாறு இது
                     அதை என்றும் விடாது ஹோய்..

ஆண்குழு    :  உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம்
                     அடித்தேன் வட்டம் வட்டம்

ஆண்          :  உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம்
                     உதட்டில் மச்சம் மச்சம்

பெ&பெ குழு : சிறைக்குள் உன் வட்டம் அடங்கும் உன் கொட்டம்

பெண்          : எவரும் திட்டட்டும்

ஆண்          :  ஹா

பெண்          :  இங்கு இதுதான் என் சட்டம்

ஆண்          :  ஹ ஹ ஹா...

பெ&பெ குழு : உனைத்தான் நித்தம் நித்தம் அக்கம் பக்கம்
                     அடித்தேன் வட்டம் வட்டம்

ஆண்          :  ஹ ஹா..

பெண்         :  உனக்கே உச்சம் உச்சம் இன்பம் இன்பம்
                     உதட்டில் மச்சம் மச்சம்

ஆண்         :  தகிரிட தகு தகு தகிரிட தகு தகு தாம்
                    தகிரிட தகு தகு தகிரிட தகு தகு தாம்


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1