enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சீரோடு படர்ந்திருந்த ( உன்னால் விளைந்ததடா ) English | tamil | To Print
பாடல் தலைப்பு சீரோடு படர்ந்திருந்த ( உன்னால் விளைந்ததடா )    திரைப்படம் யுகதர்மம் 
கதாநாயகன் ராஜேஷ்  கதாநாயகி சுலெக்சனா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு கற்பகம் ஸ்டுடியோஸ் 

சீரோடு படர்ந்திருந்த சிங்காரப் பூங்கொடியை...
வேரோடு பெயர்த்தெடுத்து
வெண் தணலில் வீழ்த்தி விட்டாய்...
ஊரோடு வாழ்ந்திருந்த
உடன் பிறப்பை அனுப்பி வைத்து
இளமை போராடும் மனதோடு
பொன் மகளை தாழ்த்தி விட்டாய்...

பல்லவி

உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா

உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா...

இசை சரணம் - 1

பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்
புத்துயிர் பெற்றிட முடியுமா
அவள் புத்துயிர் பெற்றிட முடியுமா
பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்
புத்துயிர் பெற்றிட முடியுமா
கண்ணால் விடும் நீரை
நிறுத்தும் கடமை உனக்குத் தான் தெரியுமா

உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா

உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா...

இசை சரணம் - 2

மாவிலைத் தோரணம் கண்டவள்
மணவாளன் இன்பம் பெறவில்லை
மாவிலைத் தோரணம் கண்டவள்
மணவாளன் இன்பம் பெறவில்லை
கோவிலைக் கட்டி முடித்தும்
குடமுழுக்கு நடைபெறவில்லை
வயிற்றுக்குத் தேவை உணவு
மனத்துக்குத் தேவை உணர்வு
அந்த உணர்வுக்குக் கணவன் தேவை
அந்தக் கணவனை இழந்தவள் விதவை

இது உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா

உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா... ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1