enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  என்னமோ பண்ணுது English | tamil | To Print
பாடல் தலைப்பு என்னமோ பண்ணுது    திரைப்படம் யுகதர்மம் 
கதாநாயகன் ராஜேஷ்  கதாநாயகி சுலெக்சனா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு கற்பகம் ஸ்டுடியோஸ் 

இசை பல்லவி

என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது
என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல 
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல 
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்ம

என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது
என்னமோ...

இசை சரணம் - 1

பசி எடுத்தா புலியாட்டம்
எரையத் தேடுது மனசு எரையத் தேடுது மனசு
ருசியக் கண்டா பூனையாட்டம்
தரை என்ன ஆனது வயசு
இந்தத் தரை என்ன ஆனது வயசு
அது பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது
பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது
மாலையிலே ஏங்குது காலையிலே தூங்குது
அம்மம்மா என்ன நான் பண்ணுவேன்
என்னத்தச் சொல்லுவேன்

என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல 
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல 
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்ம

என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது ( இசை )

டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டட்ட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டாடாடா டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டட்ட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டாடாடா ரா... ரரா... ஹா..., அஹா...

இசை சரணம் - 2

ஆவல எழுத பேனா எடுத்தா
ஆவன்னா போடுது தானா
ஆவன்னா போடுது தானா
தானா எழுதும் முன்னே
இங்க் தானா கொட்டுது வீணா
தானா கொட்டுது வீணா
அது உள்ளுக்குள்ளே கெளறுது
உன்னக் கண்டா வளருது
உள்ளுக்குள்ளே கெளறுது
உன்னக் கண்டா வளருது
ஒத்தையிலே கெளறுது ஒத்தையிலே உருளுது
அம்மம்மா என்ன நான் பண்ணுவேன்
என்னத்தச் சொல்லுவேன்

என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல 
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல 
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்ம

என்னமோ பண்ணுது என்னென்னமோ எண்ணுது

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1