enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உருக்கு மனசுக்காரர் English | tamil | To Print
பாடல் தலைப்பு உருக்கு மனசுக்காரர்    திரைப்படம் யுகதர்மம் 
கதாநாயகன் ராஜேஷ்  கதாநாயகி சுலெக்சனா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு கற்பகம் ஸ்டுடியோஸ் 

பெண் ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா
ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா
லாலல் லாலா லாலல் லாலா
லாலல் லாலா லாலல் லாலா

இசை பல்லவி

பெண் உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுறுக்கு விழுந்தது
கழுத்திலே சுறுக்கு விழுந்தது
உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுறுக்கு விழுந்தது
கழுத்திலே சுறுக்கு விழுந்தது

ஆண் குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா நெருக்கம் வராது
இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது

இசை சரணம் - 1

பெண் மொட்டு மொட்டா ஜாதி மல்லி 
கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது
மொட்டு மொட்டா ஜாதி மல்லி 
கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது

ஆண் மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது ஆ... ஆ...
மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது
மாதுள்ளமோ களிப்பும் வியப்பும்
கலந்து வருவது

பெண் உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுறுக்கு விழுந்தது
கழுத்திலே சுறுக்கு விழுந்தது

இசை சரணம் - 2

பெண் கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது
அது கட்டவிழ்ந்த சங்கதி
உங்கள் கண்ணில் தெரியுது
கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது
அது கட்டவிழ்ந்த சங்கதி
உங்கள் கண்ணில் தெரியுது

ஆண் அல்லி மலர் இதழ் விரித்து
மேடை போட்டது ஆ... ஆ...
அல்லி மலர் இதழ் விரித்து மேடை போட்டது
அதில் ஆட வந்த வண்டு இன்ப வாடை கூட்டுது

பெண் உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுறுக்கு விழுந்தது
கழுத்திலே சுறுக்கு விழுந்தது

ஆண் குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா நெருக்கம் வராது
இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது

பெண் உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுறுக்கு விழுந்தது
கழுத்திலே சுறுக்கு விழுந்தது ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1