enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தஞ்சாவூரு மாயவரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு தஞ்சாவூரு மாயவரம்    திரைப்படம் யுகதர்மம் 
கதாநாயகன் ராஜேஷ்  கதாநாயகி சுலெக்சனா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு கற்பகம் ஸ்டுடியோஸ் 

இசை பல்லவி

பெண் ஜும் ஜும் ஜும் சிங்கா

ஆண் ஜும் ஜும் ஜும் சிங்கீ

பெண் ஜும் ஜும் ஜும் சிங்கா

ஆண் ஜும் ஜும் ஜும் சிங்கீ

தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

பெண் தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் சிங்கீ தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பட்டு தான் சிட்டு தான் பச்ச ஒடம்பு
சொக்கத் தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
வெட்ட வெளி

பெண் ஏ...

ஆண் பொட்டலுல

பெண் ஆ...

ஆண் ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு

குழு தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

இசை சரணம் - 1

ஆண் ஓன் கண்ணழகு வண்டு கணக்கா
ஓன் காலழகு தண்டு கணக்கா
ஓன் கண்ணழகு வண்டு

குழு கணக்கா

ஆண் ஓன் காலழகு தண்டு

குழு கணக்கா

ஆண் பாத்துப் பாத்து தாகம் ஆச்சு
ஏ சேத்து சேத்து மோகம் ஆச்சு

பெண் ஏலே சிங்கா...
பெத்துத் தான் தாரேனே உம்ம மவன
தொட்டுத் தான் தூக்கிக்கோ பொண்ண மவனே
ராத்திரிக்கு பேசிக்குவோம்
ராத்திரிக்கு பேசிக்குவோம் ராசி உன்ன நனைக்க

குழு தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

இசை சரணம் - 2

பெண் உம் மேலேயும் கண்ணு படுது
எம் மேலேயும் கண்ணு படுது
உம் மேலேயும்

குழு கண்ணு படுது

பெண் எம் மேலேயும்

குழு கண்ணு படுது

பெண் ரெண்டு பேரும் சாயங்காலம்
கொட்டுவோமா தாள மேளம்

ஆண் ஏண்டி சிங்கீ...
கொள்ளையா ஆச தான் கொட்டிக் கெடக்க
கொஞ்சவா பஞ்சமா கொட்டி மொளைக்க
நீ எனக்கு

பெண் அஜத்தா

ஆண் நான் உனக்கு

பெண் அஜத்தா

ஆண் ஏ நீ எனக்கு நான் உனக்கு மாமனுக்கு அடக்கம்

குழு தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

இசை சரணம் - 3

ஆண் தொட்டப்புல சாதி மல்லி தான்
முத்தானவ சாதி வள்ளி தான்
தொட்டப்புல சாதி 

குழு மல்லி தான்

ஆண் முத்தானவ சாதி 

குழு வள்ளி தான்

ஆண் சோடி ரெண்டும் நல்ல சோடி
ஏ சாடிக்கேத்த நல்ல மூடி

பெண் ஏலே சிங்கா...
இன்பமோ துன்பமோ பங்கு பிரிப்போம்
என்னைக்கும் நம்ம தான் கண்டு சிரிப்போம்
ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ஏத்தத்திலும் எறக்கத்திலும் ஒண்ணு கூடி இருப்போம்

குழு தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் பட்டு தான் சிட்டு தான் பச்ச ஒடம்பு

பெண் சொக்கத் தான் மொத்தமா வெச்ச ஒடம்பு

குழு வெட்ட வெளி பொட்டலுல
ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு

தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1