enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  விழிகள் மீனோ English | tamil | To Print
பாடல் தலைப்பு விழிகள் மீனோ    திரைப்படம் ராகங்கள் மாறுவதில்லை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் சிறுமுகை ரவி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு வாசன் புரொடக்சன்ஸ் 

ஆ... ஆ...    ஆ... ஆ... ஆ...    ஆ... ஆ... ஆ... ஆ... 

இசை பல்லவி

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓ... ஓ...

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ

இசை சரணம் - 1

குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புது வித தாகம்
பௌர்ணமி பார்வை பொழிகிறதே
மனம் தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்
இடையின் பாகம் நூலாகும்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ
நிஸ நிரிதம கம தமக

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ

ஸநி ரிஸ்ஸா நீதா பாமா கரீரீ ரீரீ ( இசை )

நிரிக்கா ரிக்கா காம தாஸநீநீ நீநீ ( இசை )

ஸா நிரிநீ தக தகிட தகதிமி ( இசை )

நீத ஸாநி தகததி தக ததிமி ( இசை )

தத் தரிகிட தா தத் தகஜுணு தா
தத் தரிகிட தா தத் தகதிமி தா

இசை சரணம் - 2

அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
இவள் தான் இங்கே கலை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம் 
நாயகி பாதம் நாயகன் வேதம் 
நீயே காதல் தேவாரம்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓ... ஓ...

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீ தானோ

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1