enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்ன மாத்தி காட்டாம English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்ன மாத்தி காட்டாம    திரைப்படம் உத்தம ராசா 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி குஷ்பூ 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ராஜ்கபூர்   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு கே. பி. ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

பெண் ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும்
மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும்
பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும்
புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும்
ஒன்ன மாத்தி...

ஆண் அப்டியா... என்ன மாத்திக் காட்டத் தான்
ஒன்னால ஆகாது மானே
அடி ஆத்தி ரொம்பத் தான் ஆட்டாதே
என் கிட்ட தானே
ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

என்ன மாத்திக் காட்டத் தான்
ஒன்னால ஆகாது மானே

இசை சரணம் - 1

பெண் ஸ்டாரு டிவியிலே
ஒன்ன ஸ்டாராக நான் பாக்கணும்
சாரு யாருன்னு தான்
இந்த ஊரே என்னத் தான் கேக்கணும்

ஆண் சொப்பனத்து டிவியில ஸ்டாரா பாரு
இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா

பெண் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆட்டம் போட்டு
உன் அழகக் காட்டிடலாம் வா மாமா

ஆண் வெண்ண வெக்க அடி நானா கொக்கு
என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு
உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்

பெண் ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்

ஆண் ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

பெண் ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்

இசை சரணம் - 2

ஆண் வேட்டி உடுத்துறப்போ
ஒரு மண் வாசம் இருக்குதடி
கோடி பணம் இருந்தும்
நான் மாறாத மனுசனடி

பெண் பட்டிக்காடு ஒன்ன எந்த பொண்ணு பாப்பா
பட்டணம் நீ வந்தா ஏற்காது

ஆண் பட்டிக்காடு இல்லையின்னா ஏது சோறு
அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது

பெண் போயா நீ தான் சுத்த வேப்பம் எண்ண
கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண

ஆண் எப்பவுமே இப்படித் தான் நானே

பெண் ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்
மேல ஏத்திப் பாக்காம
மச்சானே பின் வாங்க மாட்டேன்

ஆண் ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே
என் வேட்டி சேலைக்கு தோக்காதே
தலையாட்டி பொம்ம போல் ஆடாதே
வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

பெண் ஒன்ன மாத்திக் காட்டாம
மச்சானே நான் தூங்க மாட்டேன்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1