enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஒரு தாரம் தலையில் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஒரு தாரம் தலையில்    திரைப்படம் சதி லீலாவதி 
கதாநாயகன் கமல் ஹாஸன் / ரமேஷ் அரவிந்த்  கதாநாயகி கோவை சரளா / ஹீரா / கல்பனா 
பாடகர்கள் பென் சுரேந்தர்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பாலு மகேந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு ராஜ் கமல் இன்டர்நேஷனல் 

இசை பல்லவி

ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே
கண் கொண்டு பாரும் அய்யா
வரம் ஒன்று தாரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே

இசை சரணம் - 1

ஆற்றில் ஒரு காலை வைத்தான்
சேற்றில் ஒரு காலை வைத்தான்
சிவனே சிவனே சிவனே
கூழுக்கும் ஆசைப் பட்டான்
மீசைக்கும் ஆசைப் பட்டான்
மகனே மகனே மகனே
பறந்தோடி வாரும் அய்யா
பாவத்தைத் தீரும் அய்யா
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே

இசை சரணம் - 2

கைக்குள்ளே கனியும் உண்டு
காயை ஏன் தேடிப் போனான்
சிவனே சிவனே சிவனே
படித்தாலும் புத்தி வல்லே
புரியாத மக்குப் புள்ளே
மகனே மகனே மகனே
தலைவா உன் அருளைக் கூட்டு
தெளிவான வழியைக் காட்டு
ஈசா சர்வேசா எனை ஆளும் மகராசா
அய்யா நீ பாத்தா என் கையால் ஆகாதா

ஒரு தாரம் தலையில் வெச்சு
மறு தாரம் பக்கம் வெச்ச
சிவனே சிவனே சிவனே
ஒரு போதும் மறவாதுன்னை
தெரு ஓரம் பாடும் இந்த
மகனே மகனே மகனே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1