enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மாருகோ மாருகோ English | tamil | To Print
பாடல் தலைப்பு மாருகோ மாருகோ    திரைப்படம் சதி லீலாவதி 
கதாநாயகன் கமல் ஹாஸன் / ரமேஷ் அரவிந்த்  கதாநாயகி கோவை சரளா / ஹீரா / கல்பனா 
பாடகர்கள் கமல்ஹாசன்  பாடகிகள் கோவை சரளா / சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பாலு மகேந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு ராஜ் கமல் இன்டர்நேஷனல் 

( வசனம் )

ஆண் என்ன பாட்டு பாடோணும்

பெண் 1 தஞ்சாவூர் தண்ணி கிட்ட ஆத்தங்கரையில
பாகவதரெல்லாம் பாடுவாங்கல்லோ
அந்த பாட்டு பாடுங்க மாமா

ஆண் தண்ணி கிட்ட பாகவதர்.. ச்ச்
திருவையாத்தச் சொல்றியா நீ

பெண் 1 ஆஹ் அதே

ஆண் கெட்டுது போ.. னனரே னா... னா...

பெண் 1 ஆஹா

ஆண் தா... னா...

பெண் 1 அப்டி போடுங்கோ..
மாமா ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ
ஒங்க சங்கீதத்துல தொப்புகட்டீர்னு
குதிச்சு நீச்சல் அடிக்கலாம்னு
ஓடோடி வந்த என்ன ஏமாத்திப் புடாதீங்க மாமா
பாடுங்கோ மாமா பாடுங்கோ

ஆண் னா... ஆ... னனா... னா...
தா... னா...   தா... னா ஆ... ஆ...

இசை பல்லவி

ஆண் மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே

மாருகோ மாருகோ... மாருகோ மாருகோ...
மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ...
ஜோருகோ ஜோருகோ...
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

இசை சரணம் - 1

பெண் 2 நேத்து ராத்திரி தூக்கம் போச்சு
இஞ்சி இடுப்பழகா ஹோய்

ஆண் தே ச்சீ

பெண் 2 மஞ்சச் செவப்பழகா ஹோ

ஆண் யம்மா சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
இளமை இதோ இதோ ஹோய்

பெண் 1 யம்மா

ஆண் இனிமை இதோ இதோ ஹோய்

பெண் 2 மாமா நெலா காயுது

ஆண் நேரம் நல்ல நேரம்

பெண் 2 நெஞ்சில் பாயுது

ஆண் காமன் விடும் பாணம்

பெண் 2 மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண் ஆஹா வந்திருச்சு ஸ்... ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே

மாருகோ மாருகோ மாருகயி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

இசை சரணம் - 2

ஆண் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
தண்ணி கருத்திருச்சு ஹோய்
தவளச் சத்தம் கேட்டிருச்சு ஹோய்

பெண் 2 போட்டு வெச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி
ராஜா கைய வெச்சா ஹொய்
ராங்கா போனதில்லே ஹோய்
ரம்பம் பம்பம்

ஆண் ஹஹ் ஹா ஆரம் பம்பம்

பெண் 2 ஹே ஹேய் பம்பம் பம்பம்

ஆண் யஹூ பேரின் பம்பம் யே யே

பெண் 2 பொன் மேனி உருகுதே... ஹோ ஆ... ஆ...

ஆண் ரிக்க ரிக ரிக்க ரிக
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக

பெண் 2 நிஸ ரிமகா

ஆண் மத நிஸநீ

பெண் 2 நிஸ ரிப மத நிஸ

ஆண் மகாம ரிகாஸ நிரீஸ

இருவர் மத நிரிஸநி பநிபம கமரிஸ

பெண் 2 மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

ஆண் ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக் கெழங்கே

மாருகோ மாருகோ மாருகயி
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1