enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மகராஜனோடு ராணி வந்து English | tamil | To Print
பாடல் தலைப்பு மகராஜனோடு ராணி வந்து    திரைப்படம் சதி லீலாவதி 
கதாநாயகன் கமல் ஹாஸன் / ரமேஷ் அரவிந்த்  கதாநாயகி கோவை சரளா / ஹீரா / கல்பனா 
பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பாலு மகேந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு ராஜ் கமல் இன்டர்நேஷனல் 

இசை பல்லவி

ஆண் மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

பெண் மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

ஆண் இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்

ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

இசை சரணம் - 1

பெண் கங்கைக்கொரு வங்கக் கடல்
போல் வந்தான் அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக் கனா
அவன் தந்தான் அவன் தந்தான்

ஆண் கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள் ( இசை )

கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்ததோ

பெண் தக்கத் துணை வாய்க்காமல்
பெண் வாடினாளோ

ஆண் பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ

பெண் ஒரு ராகம் ஒரு தாளம்
இணை கூடும் போது கானம் தான்

ராஜனோடு ராணி வந்து சேரும்

ஆண் இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்

ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

இசை சரணம் - 2

ஆண் மன்னன் தொட தன்னைத் தந்தாள்
பூம்பாவை பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்
பேராசை பேராசை

பெண் சந்திக்கின்ற சந்தர்ப்பம் 
சின்னப் பெண்ணின் விண்ணப்பம் ( இசை )

சந்திக்கின்ற சந்தர்ப்பம் 
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ

ஆண் இலக்கணம் பார்காது ஓர் பாடல் கூற

பெண் இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர

ஆண் என்ன வேகம் என்ன தாகம்
ஒரு காவல் தாண்டக் கூடுமோ

ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

பெண் இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்

இருவர் ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1