enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன் பேரை கேட்டாலே English | tamil | To Print
பாடல் தலைப்பு உன் பேரை கேட்டாலே    திரைப்படம் பூஞ்சோலை 
கதாநாயகன் வெங்கட் பிரபு  கதாநாயகி சங்கீதா 
பாடகர்கள் யுகேந்திரன்  பாடகிகள் பவதாரணி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் இளையராஜா  
இயக்குநர் கங்கை அமரன்   ராகம்  
வெளியானஆண்டு 1997  தயாரிப்பு ஸ்ரீ அன்னை அருள் 

இசை பல்லவி

பெ குழு ஆ... ஆ... ஆ...    ஆ... ஆ... ஆ...

பெண் உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது
பஞ்சணை நினைவுகள் ஓ... ஓ...
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா

உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது

பெ குழு வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது

ஆண் உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது

இசை சரணம் - 1

ஆண் வெண்ணிலவைக் கண்டாலே
அங்கும் உந்தன் ரூபம்
வந்து வந்து சேராடும் வாடும் உள்ளம் போராடும்

பெண் தென்றல் வந்து தொட்டாலே
அதிலும் உந்தன் மோகம்
கண் திறந்து தீ மூட்டும் வந்து என்று தேரோட்டும்

ஆண் பொன்னான கையை சேர்த்து
கண்ணே நீ சொர்கம் காட்டு

பெண் சொல்லாமல் சொன்னேனே தூது

ஆண் நில்லாமல் வர வேண்டும் இப்போது

பெண் உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது

ஆண் பஞ்சணை நினைவுகள் ஓ... ஓ...

பெண் பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா

ஆண் உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது

பெ குழு வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது

இசை சரணம் - 2

பெ குழு ஆ... ஆ... ஆ... ஆ...

பெண் முத்து முத்துப் பல்லாக்கு பட்டுப் பரிவாரம்
முத்திரைப் பொன் முத்தாரம்
மோகத்துக்கு ஆதாரம்

ஆண் முன்னழகின் செல்வாக்கு முந்துகின்ற நேரம்
என் மனதை தீண்டாதோ
ஏங்குகின்றேன் இந்நேரம்

பெண் கண்ணாலே வீணை மீட்டு
கல்யாணக் காதல் பாட்டு

ஆண் இல்லாத தேனூற்று ஊற்று

பெண் சொல்லாமல் தாலாட்டும் காற்று

ஆண் உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது

பெண் பஞ்சணை நினைவுகள் ஓ... ஓ...
பகலிலே கனவுகள் ஓ ஏனோ ஏனோ ராஜா

பெ குழு வீதி எங்கும் காதல் பாட்டு
விடிய விடிய கேக்குது
காமன் பேரை போற்றிப் போற்றி
காதல் கொடியை ஏற்றுது

இருவர் உன் பேரைக் கேட்டாலே எதுவும் தோணாது
உன்னை நேரில் பார்த்தாலே
வேறேதும் தோன்றாது

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1