enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காலமெலாம் காதல் வாழ்க English | tamil | To Print
பாடல் தலைப்பு காலமெலாம் காதல் வாழ்க    திரைப்படம் காதல் கோட்டை 
கதாநாயகன் அஜித்  கதாநாயகி தேவயாணி 
பாடகர்கள் உன்னி கிருஷ்ணன்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் தேவா   பாடலாசிரியர்கள் அகத்தியன்  
இயக்குநர் அகத்தியன்   ராகம்  
வெளியானஆண்டு 1996  தயாரிப்பு சிவசக்தி பாண்டியன் 

இசை பலல்வி

பெண் காலமெலாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி
நீ காதலி நீ காதலி நீ காதலி

இசை சரணம் - 1

ஆண் கண்ணும் கண்ணும் மோதுமம்மா
நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

பெண் தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆண் ஆணுக்கும் பெண்ணுக்கும் 
அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை

பெண் கெஞ்சினால் மிஞ்சிடும்
மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை

ஆண் காதலுக்குப் பள்ளி இல்லையே
அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

பெண் காலமெலாம் காதல் வாழ்க

இசை சரணம் - 2

பெண் ஜாதி இல்லை பேதம் இல்லை
சீர்வரிசை தானும் இல்லை காதல்

ஆண் ஆதி இல்லை அந்தம் இல்லை
ஆதாம் ஏவாள் தப்பும் இல்லை காதல்

பெண் ஊரென்ன பேரென்ன
தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும்

ஆண் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்

பெண் ஜாதகங்கள் பார்ப்பதில்லையே
அது காசு பணம் கேட்பதில்லையே

ஆண் காலமெலாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி
கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி
நீ காதலி நீ காதலி நீ காதலி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1