enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மரங்கள் தரும் மலர்கள் English | tamil | To Print
பாடல் தலைப்பு மரங்கள் தரும் மலர்கள்    திரைப்படம் துருவ நட்சத்திரம் 
கதாநாயகன் அர்ஜூன்  கதாநாயகி பல்லவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் இளையராஜா  
இயக்குநர் ராஜா   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு ப்ரிமியர் பிக்சர்ஸ் 

மரங்கள் தரும் மலர்கள்
அதன் நிறங்கள் அதை அறியோம்
மலைகள் கடல் அலைகள்
எந்த நிறங்கள் அதை அறியோம்
பனியும் அதன் குளிரும்
உடல் உணர்வில் நாம் அறிவோம்
ஊற்றும் மழை நீரும்
தரும் காற்றும் நாம் அறிவோம்
முகத்தின் விழி இரண்டும் இன்றி
அகத்தின் விழி கொண்டோம்
முதல்வன் தந்த உலகை
இங்கு அதனால் என்றும் காண்போம்

மரங்கள் தரும் மலர்கள்
அதன் நிறங்கள் அதை அறியோம்

அல்லா சிவன் ஏசு
என பலவாகிடும் இறைவன்
அல்லா சிவன் ஏசு
என பலவாகிடும் இறைவன்
ஒன்றும் சிலவென்றும்
பல என்றும் நமக்கில்லை
ஒன்றும் சிலவென்றும்
பல என்றும் நமக்கில்லை
அருளாய் உண்மைப் பொருளாய்
நிற்கும் இறவன் அடி போற்றி
உருவே இன்றி அருவாய் 
நித்த ஒருவன் அடி போற்றி
முதலும் ஒரு முடிவும் அற்ற
தலைவன் அடி போற்றி
கருணை நல்ல இரக்கம் கொண்ட
கடவுள் அடி போற்றி ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1