enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னால தூக்கம் கெட்டு English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னால தூக்கம் கெட்டு    திரைப்படம் அது ஒரு கனா காலம் 
கதாநாயகன் தனுஷ்  கதாநாயகி பிரியா மணி 
பாடகர்கள் ரஞ்சித்  பாடகிகள் மாலதி லஷ்மன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பாலு மகேந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 2005  தயாரிப்பு சாய் சுரேஷ் 

பெண் புடிச்சா கைக்குள்ள சிக்காது சிக்காது

பெ குழு தித்தீ...

பெண் கொடுத்தா இதுக்கிது பத்தாது பத்தாது

பெ குழு தித்தீ...

பெண் என்ன வந்து எக்குத் தப்பா மடக்க
இருட்டுல ஏதோ ஒண்ணு நடக்க
இத்தன நாள் கட்டி வெச்சு
காத்ததெல்லாம் கெட்டுப் போச்சு
சின்னப் பையா சின்னப் பையா

இசை பல்லவி

பெண் உன்னால தூக்கம் கெட்டுப் போச்சு

பெ குழு தூக்கம் கெட்டுப் போச்சு

பெண் உன் கண்ணால காந்தம் ஏறிப் போச்சு

பெ குழு காந்தம் ஏறிப் போச்சு

பெண் சின்னப் பையா சின்னப் பையா
நான் சொல்லித் தந்தா கத்துப்பியா
கட்டிப் புடி சுட்டிப் பையா சுட்டிப் பையா
இது ஒத்திகையா ஒத்திகையா
நான் கத்துக்கிட்ட வித்தைகள
மெத்தையில கத்துக் கொள்ளு
கூத்து நடத்தலாம்

அட உன்னால தூக்கம் கெட்டுப் போச்சு

பெ குழு தூக்கம் கெட்டுப் போச்சு

பெண் உன் கண்ணால காந்தம் ஏறிப் போச்சு

பெ குழு காந்தம் ஏறிப் போச்சு

இசை சரணம் - 1

ஆண் அள்ளித் தின்னவா கிள்ளித் தின்னவா
ஆடையில் மூடும் அல்வா ( இசை )

பெண் உச்சிப் பழமா உதிர்ந்த பழமா
யோசிச்சு கவ்வும் கௌவா ( இசை )

ஆண் வெள்ளத்துல எறும்பா உள்ளுக்குள்ள தத்தளிச்சேன்

பெண் உச்சம் இல்லா சுத்த இடம் உன்ன நம்பி ஒப்படைச்சேன்

ஆண் தீராத நதியில் இறங்கிக்கோ
தூங்காத இரவு தெரிஞ்சுக்கோ
இன்னிக்கு ராத்திரி நீ ( இசை )

பெண் உன்னால தூக்கம் கெட்டுப் போச்சு

பெ குழு தூக்கம் கெட்டுப் போச்சு

பெண் உன் கண்ணால காந்தம் ஏறிப் போச்சு

பெ குழு காந்தம் ஏறிப் போச்சு

இசை சரணம் - 2

பெண் கொம்பு மொளச்ச கன்னுக் குட்டியே
கட்டுகள் அறுந்தது எப்போ ( இசை )

ஆண் அடி கன்னுக் குட்டி நான் கத்துக் குட்டி தான்
ஜல்லிக்கட்டு வந்ததிப்போ ( இசை )

பெண் வத்தலப் போல் இருக்குறே
வத்திக் குச்சியா எரியிறே

ஆண் எக்குத் தப்பா மாட்டிக்கிட்டேன்
என்னை யம்மா பிழியிறே

பெண் தப்பாக தொட்டுப் பாக்காதே

ஆண் அப்பாவா என்ன ஆக்காதே

பெண் ஏ... னனனன னனனன
இன்னிக்கு ராத்திரி உன்னால

ஆண் அடி உன்னால தூக்கம் கெட்டுப் போச்சு

பெ குழு தூக்கம் கெட்டுப் போச்சு

ஆண் உன் கண்ணால காந்தம் ஏறிப் போச்சு

பெ குழு காந்தம் ஏறிப் போச்சு

பெண் சின்னப் பையா சின்னப் பையா
நான் சொல்லித் தந்தா கத்துப்பியா
கட்டிப் புடி சுட்டிப் பையா சுட்டிப் பையா
இது ஒத்திகையா ஒத்திகையா

ஆண் நீ கத்துக்கிட்ட வித்தைகள
மெத்தையில கத்துக் கொடு கூத்து நடத்தலாம்

பெண் அட உன்னால தூக்கம் கெட்டுப் போச்சு

பெ குழு தூக்கம் கெட்டுப் போச்சு

பெண் உன் கண்ணால காந்தம் ஏறிப் போச்சு

பெ குழு காந்தம் ஏறிப் போச்சு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1