enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உல்லாசப் பூங்காற்றே English | tamil | To Print
பாடல் தலைப்பு உல்லாசப் பூங்காற்றே    திரைப்படம் கோலங்கள் 
கதாநாயகன் ஜெயராம்  கதாநாயகி குஷ்பூ 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஐ.வி.சசி   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு கரோலினா ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு
உறவெனும் நூலில்
ஒரு மாலை கட்டிப் போடு
உலகெலாம் வீசும்
அதன் வாசம் என்று கூறு

உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு

இசை சரணம் - 1

இல்லம் அல்ல
இது ஒரு கோயில் என்பேனே
இங்கே என்றும்
பணி செய்ய நானும் வந்தேனே
மாலை தந்து நான் கொண்ட
மன்னன் கொஞ்சும் கண்ணாக
சொந்தம் எல்லாம் நாள் தோறும்
மெச்சும் நல்ல பெண்ணாக
குற்றம் குறை...
குற்றம் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன்
என் சொந்தம் அன்பு பந்தம் 
என்றென்றும் உள்ள இன்பம் இன்பம்

உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு
உறவெனும் நூலில்
ஒரு மாலை கட்டிப் போடு
உலகெலாம் வீசும்
அதன் வாசம் என்று கூறு

உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு

இசை சரணம் - 2

மண்ணில் உள்ள
மனிதர்கள் யாரும் என் சொந்தம்
மழலை கொஞ்சும்
குழந்தைகள் எல்லாம் என் செல்வம்
எந்தக் கண்ணும் ஓர் நாளும்
கண்ணீர் சிந்தக் கூடாது
கண்ணீர் சிந்திப் பார்த்தாலே
எந்தன் உள்ளம் தாங்காது
துக்கம் இல்லா...
துக்கம் இல்லாத வாழ்க்கை வேண்டுவேன்
நான் எந்த வழி வந்தேன்
பூந்தென்றல் வந்த அந்த வழி

உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு
உறவெனும் நூலில்
ஒரு மாலை கட்டிப் போடு
உலகெலாம் வீசும்
அதன் வாசம் என்று கூறு

உல்லாசப் பூங்காற்றே
இந்த ஊரெங்கும் உன் வீடு
எல்லோரும் நலமாக
ராகம் எந்நாளும் நீ பாடு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1