enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உந்தன் ராஜ்ஜியத்தில் English | tamil | To Print
பாடல் தலைப்பு உந்தன் ராஜ்ஜியத்தில்    திரைப்படம் ஆண்டான் அடிமை 
கதாநாயகன் சத்யராஜ்  கதாநாயகி சுவலஷ்மி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள் பவதாரிணி - ஹரிணி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் மு.மேத்தா  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 2001  தயாரிப்பு கே. டி, கே. இன்டர்நேசனல் ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

பெ குழு உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு
அனாதை இல்லையம்மா
என்றும் அரவணைக்கும் கைகள் உண்டு
துன்பம் இல்லையம்மா
பூமி ஒரு அன்னை என்றால்
பூமிக்குத் தான் நீ அல்லவோ
சொந்தம் நீ இங்கு உண்டு
சோகம் இல்லையம்மா

உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு
அனாதை இல்லையம்மா
என்றும் அரவணைக்கும் கைகள் உண்டு
துன்பம் இல்லையம்மா

இசை சரணம் - 1

ஆண் உதிர்ந்து விழும் பூக்கள் சொல்லும்
கடந்து மறைந்த காலம்
மலர்ந்து வரும் பூக்கள் சொல்லும்
நாளைய எதிர் காலம்
நாளைய வாழ்க்கைக்கு மாளிகை கட்டிட
இன்று அடிக்கல்லை போட்டால்
நீ வரும் முன்னமே வாழும் இடம் தந்ததாரென்று
நீ எண்ண மாட்டாய்
எல்லோர்க்கும் சொந்தம் என்றே தான்
செல்வங்கள் நம் அன்னை தந்தாள்
அதில் உன் பங்கை யார் கொள்ளக் கூடும்

பெ குழு உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு
அனாதை இல்லையம்மா
என்றும் அரவணைக்கும் கைகள் உண்டு
துன்பம் இல்லையம்மா
பூமி ஒரு அன்னை என்றால்
பூமிக்குத் தான் நீ அல்லவோ
சொந்தம் நீ இங்கு உண்டு
சோகம் இல்லையம்மா

உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு
அனாதை இல்லையம்மா
என்றும் அரவணைக்கும் கைகள் உண்டு
துன்பம் இல்லையம்மா

இசை சரணம் - 2

ஆண் நினைத்த வழி தென்றல் செல்லும்
திசைகள் எல்லை இல்லை
மனக் கதவை மூடி வைத்தால்
நுழைந்து விடும் தொல்லை
மேடும் பள்ளமும் வாழ்வில் வந்தாலும்
உள்ளத்தில் பள்ளங்கள் வேண்டாம்
சோகம் துன்பம் சூழ்ந்து வந்தாலும்
நம்பிக்கையை விட வேண்டாம்
உள்ளத்தில் வல்லமை கொண்டே
நாளைய வாழ்க்கையை இன்றே
இங்கே இப்போதே நீ தொடங்கு

பெ குழு உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு
அனாதை இல்லையம்மா
என்றும் அரவணைக்கும் கைகள் உண்டு
துன்பம் இல்லையம்மா
பூமி ஒரு அன்னை என்றால்
பூமிக்குத் தான் நீ அல்லவோ
சொந்தம் நீ இங்கு உண்டு
சோகம் இல்லையம்மா

உந்தன் ராஜ்ஜியத்தில் யாரும் இங்கு
அனாதை இல்லையம்மா
என்றும் அரவணைக்கும் கைகள் உண்டு
துன்பம் இல்லையம்மா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1