enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னால தூங்கல English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னால தூங்கல    திரைப்படம் வெற்றிக்கரங்கள் 
கதாநாயகன் பிரபு - பிரேம்  கதாநாயகி ரூபிணி 
பாடகர்கள் மனோ  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் காமகோடி  
இயக்குநர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி   ராகம்  
வெளியானஆண்டு 1991  தயாரிப்பு லோட்டஸ் ஃபிலிம் கம்பெனி 

இசை பல்லவி

ஆண் உன்னால தூங்கல யம்மா
நீ ஓயாம பாக்குற சும்மா
சொன்னாலும் கேக்கல யம்மா
மனம் சொல்லாம ஆடுது சும்மா சும்மா

உன்னால தூங்கல யம்மா
நீ ஓயாம பாக்குற சும்மா
சொன்னாலும் கேக்கல யம்மா
மனம் சொல்லாம ஆடுது சும்மா சும்மா

இருவர் அய்யாவும் சின்னச் சின்ன அய்யா அய்யா
அம்மாவும் சின்னச் சின்ன அம்மா அம்மா
அய்யாவும் சின்னச் சின்ன அய்யா அய்யா
அம்மாவும் சின்னச் சின்ன அம்மா அம்மா

இசை சரணம் - 1

ஆண் முத்து மணி ரத்தினமே முத்தமிழின் சித்திரமே
முத்தம் இட வந்து விடடி
புன்னகையின் மந்திரமே கண்ணசைக்கும் சுந்தரமே
பொன்னழகை தந்து விடடி

பெண் அத்தை மகன் ஒத்தையில அத்தை மகள் சொர்கத்தில
காவலுக்கு கண்ணு இல்லையா
கண்ட படி பாடுவதில் காதலர்கள் ஆடுவதில்
மாமனுக்கு பாடம் சொல்லையா

ஆண் கிட்ட வரும் வேளையிலே எட்ட இருந்தால்
சுட்ட பழம் யாரு தருவா ஹா

பெண் கட்டழகு சோலையிலே கன்னி நடந்தா
தொட்டதையும் யாரு தொடுவா

ஆண் அந்தி வரை அன்புச் சிறை மூடி மறைக்கும்

பெண் என்ன குறை உன் இதழை தேனும் நனைக்கும்

உன்னால தூங்கல யம்மா
நீ ஓயாம பாக்குற சும்மா

ஆண் சொன்னாலும் கேக்கல யம்மா
மனம் சொல்லாம ஆடுது சும்மா சும்மா

இசை சரணம் - 2

பெண் புள்ளி உள்ள வள்ளி மயில்
துள்ளி வரும் கன்னி வெயில்
அள்ளித் தரும் அந்த சுகத்தை
அதை சுட்டெரிக்கும் மெத்தையில
ஒத்துழைக்கும் தத்தை இவள்
வித்தைகளில் வித்தை இவளே

ஆண் அடி பொன்னழகே பூவழகே
பூ மதுரைத் தேரழகே
தேர் இழுக்கும் காதல் வடமே
உன் அழகில் என் மனது உள்ள படி துள்ளுதடி
வந்து விடு எந்தன் இடமே

பெண் சுற்றி வரும் தேரிலே சுந்தரரு நீ
சொந்தம் உள்ள தேவியும் நான்

ஆண் கற்று வரும் பாடத்திலே கண்மணியும் நீ
கண்மணிக்குக் காதலன் நான்

பெண் நந்தவனச் சந்தனத்தில் அன்பு மணக்க

ஆண் கன்னி மனம் நந்தவனம் கண்ணன் இருக்க

பெண் உன்னால தூங்கல யம்மா
நீ ஓயாம பாக்குற சும்மா
சொன்னாலும் கேக்கல யம்மா
மனம் சொல்லாம ஆடுது சும்மா சும்மா

ஆண் உன்னால தூங்கல யம்மா
நீ ஓயாம பாக்குற சும்மா
சொன்னாலும் கேக்கல யம்மா
மனம் சொல்லாம ஆடுது சும்மா சும்மா

இருவர் அய்யாவும் சின்னச் சின்ன அய்யா அய்யா
அம்மாவும் சின்னச் சின்ன அம்மா அம்மா
அய்யாவும் சின்னச் சின்ன அய்யா அய்யா
அம்மாவும் சின்னச் சின்ன அம்மா அம்மா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1