enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆச்சா பாச்சா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆச்சா பாச்சா    திரைப்படம் ஆணழகன் 
கதாநாயகன் பிரசாந்த்  கதாநாயகி சுநேஹா 
பாடகர்கள் மனோ  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் தியாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு சுப்ரீம் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் 

இசை பல்லவி

ஆண் ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா
காச்சா மூச்சா காதல் வந்தாச்சா
ஏய் ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா
காச்சா மூச்சா காதல் வந்தாச்சா
காத்தோடு பூங்கொத்து கை கோர்த்து பேசும்
மாராப்பு போட்டாடும் மத்தப்பூ தேகம்

ஆ குழு சம் சகும் சம் சகும் சச்சம் சம்
சம் சகும் சம் சகும் சச்சம் சம்

பெண் ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா
காச்சா மூச்சா காதல் வந்தாச்சா

இசை சரணம் - 1

ஆண் சிரிச்சா பாட்டு என் செகப்பு மல்லி நேத்து
வளைச்சேன் சேத்து நான் வாரி எடுத்து

பெண் ஹோ இழுப்பேன் சேல நான் கவுத்துக் கட்டில் மேல
சொகுசா மால நீ போடு கணக்கு

ஆண் அட மால சூடும் நேரம் வந்தாச்சு
மாசம் தேதி அய்யர் வெச்சாச்சு
மால சூடும் நேரம் வந்தாச்சு
மாசம் தேதி அய்யர் வெச்சாச்சு

பெண் ஆத்தாடி ஆனாலும் ஆகாது வேகம்

ஆண் நான் சொல்லி நீ சொல்லி கேக்காது தேகம்

ஆ குழு சம் சகும் சம் சகும் சச்சம் சம்
சம் சகும் சம் சகும் சச்சம் சம்

பெண் ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா
காச்சா மூச்சா காதல் வந்தாச்சா
காத்தோடு பூங்கொத்து கை கோர்த்து பேசும்
மாராப்பு போட்டாடும் மத்தப்பூ தேகம்

ஆ குழு சம் சகும் சம் சகும் சச்சம் சம்
சம் சகும் சம் சகும் சச்சம் சம்

இசை சரணம் - 2

பெண் விரகம் ஏறும் ஒரு விளக்கு வெச்ச நேரம்
எதுவோ பாரம் என் நெஞ்ச அழுத்தும்

ஆண் ஹோய் விடணும் தூது நீ உருகி நிக்கும் போது
இது போல் ஏது ஓர் சோடிப் பொருத்தம்

பெண் ஆள வாட்டும் ஆச பொல்லாது
யாரும் கேட்டா ஏதும் சொல்லாது
ஆள வாட்டும் ஆச பொல்லாது
யாரும் கேட்டா ஏதும் சொல்லாது

ஆண் ஆயாச்சு நான் தூங்கி ஆறேழு வாரம்

பெண் வேம்பாச்சு அன்னாடம் நான் தின்னும் சோறும்

ஆ குழு சம் சகும் சம் சகும் சச்சம் சம்
சம் சகும் சம் சகும் சச்சம் சம்

ஆண் ஏய் ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா

பெண் காச்சா மூச்சா காதல் வந்தாச்சா

ஆண் காத்தோடு பூங்கொத்து கை கோர்த்து பேசும்

பெண் மாராப்பு போட்டாடும் மத்தப்பூ தேகம்

ஆ குழு சம் சகும் சம் சகும் சச்சம் சம்
சம் சகும் சம் சகும் சச்சம் சம்

ஆண் ஆஹா ஆச்சா பாச்சா ஆச வந்தாச்சா

பெண் ஆ... ஆ... காச்சா மூச்சா காதல் வந்தாச்சா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1