enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சின்ன மனசு மனசு English | tamil | To Print
பாடல் தலைப்பு சின்ன மனசு மனசு    திரைப்படம் கும்மி பாட்டு 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி தேவயாணி 
பாடகர்கள்   பாடகிகள் பவதாரணி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கஸ்தூரி ராஜா  
இயக்குநர் கஸ்தூரி ராஜா   ராகம்  
வெளியானஆண்டு 1999  தயாரிப்பு விஜயலஷ்மி கஸ்தூரி ராஜா 

பெண் சின்ன மனசு மனசு 
உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

இசை பல்லவி

பெண் சின்ன மனசு மனசு 
உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

குழு உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

பெண் ஆஹா நித்தம் விடிஞ்சு விடிஞ்சு
உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

குழு உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

பெண் கல்யாண ஆச உண்டாச்சு உண்டாச்சு
கண் தூங்கி நானும் நாளாச்சு நாளாச்சு
ஓம் பார்வ தேடித் தேடி நானும் கன்னம் வச்சேன்

சின்ன மனசு மனசு 
உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

குழு உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

பெண் ஆஹா நித்தம் விடிஞ்சு விடிஞ்சு
உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

குழு உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

இசை சரணம் - 1

பெண் பூத்து சமஞ்சு வருஷம் அஞ்சு ஆயிருச்சு

குழு அப்புறம் ஹா ஹா ஹா

பெண் எஞ்சோட்டுப் பொண்ணுக 
வாக்கப் பட்டுப் போயிருச்சு

குழு ஹாய் ஹஹாய் ஹஹாய் ஹாய்
பொண்ணுக்கு இப்ப மாமன் ஏக்கம் ஆயிருச்சு
மாலைய போட்டு சேருர ஆச தோணிருச்சு

பெண் ஹே அவரோட பேச மனசெல்லாம் கூச
பயமாகி நானும் தனி ஆளா போக
முன்னே வந்து நின்னானே ஏதோ சொன்னானே
ஆத்தி ராத்திரி முழுசா தூக்கம் போச்சே ஆஹாஹா

சின்ன மனசு மனசு 
உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

குழு உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

பெண் ஆஹா நித்தம் விடிஞ்சு விடிஞ்சு
உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

குழு உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு ( இசை )

பெண் கல்யாணப் பந்தலு போடத் தான் போறேன்

குழு பிப்பீப்பி பிப்பிப்பீ பிப்பிப்பீ பிப்பிப்பீ

பெண் கச்சேரி கிச்சேரி வெக்கத் தான் போறேன்

குழு பிப்பீப்பி பிப்பிப்பீ பிப்பிப்பீ பிப்பிப்பீ
பொண்ணு மாப்பிள்ளைய கடத்திட்டு போவோம்
உருட்டி பொரட்டி திருட்டு தாலி
கட்டி வைக்கப் போறோம் ( இசை )

ராத்திரி ராத்திரி கத ஒண்ணு இருக்குது
படிக்கணும் படிக்கணும் 
விஷயம் புரிஞ்சுக்க புரிஞ்சுக்க ஹஹ
கொக்கரக் கோ கொக்கரக் கோ
கொக்கர கொக்கக் கோ...

இசை சரணம் - 2

பெண் வெதைக்கிற காலத்தில் வெதைக்கா விட்டா
வெளச்சலும் எங்கிருக்கு

குழு ஹா ஹா ஹா ஹா 

பெண் ஹே காலா காலத்தில் கட்டிக்கலேன்னா
வாழ்க்க எங்கிருக்கு

குழு ஹாய் ஹஹாய் ஹஹாய் ஹாய்
ஆத்துல மேட்டுல காதலிப்பேன்னு
பட்டுனு எழுதிப்புடு
ஆவணி மாசம் கை பிடிப்பேன்னு
சத்தியம் பண்ணிப்புடு

பெண் ஹே வெலவாசி போல கொறையல என் ஆச
உள்ளிருக்கும் ஆச சொல்லுது உம் மீச
பொன்ன கேக்கும் வாயால 
பூவும் பொட்டும் கேட்டேனே
சொன்னா ஆச தீராதையா மாமா எம் மாமா

குழு சின்ன மனசு மனசு 
உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

பெண் உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

குழு நித்தம் விடிஞ்சு விடிஞ்சு
உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

பெண் உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு ( இசை )
கல்யாண ஆச 

குழு உண்டாச்சு உண்டாச்சு

பெண் கண் தூங்கி நானும் 

குழு நாளாச்சு நாளாச்சு

பெண் ஓம் பார்வ தேடித் தேடி நானும் கன்னம் வச்சேன்
சின்ன மனசு மனசு 
உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

குழு உன்ன நெனச்சு நெனச்சு தான் காத்திருக்கு

பெண் ஏஹே நித்தம் விடிஞ்சு விடிஞ்சு
உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

குழு உம் மொகத்த பாக்கத் தான் தவம் கெடக்கு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1