enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  எங்கே என் காதலி English | tamil | To Print
பாடல் தலைப்பு எங்கே என் காதலி    திரைப்படம் தேவதை 
கதாநாயகன் நாசர்  கதாநாயகி கீர்த்தி ரெட்டி 
பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பொன்னியின் செல்வன்  
இயக்குநர் நாசர்   ராகம்  
வெளியானஆண்டு 1997  தயாரிப்பு இன்டஸ் ஃபிலிம் ஃபேக்டரி 

இசை பல்லவி

எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
காத்திருக்கும் வாலிபம் கேள்வி ஒன்று கேட்குது
ஒம் மேல ஆச வெச்சேன்
அட ஒனக்காக மீச வெச்சேன்

எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
எங்கே என் காதலி எங்கே எங்கே

இசை சரணம் - 1

வீணாகப் போகுதடி பீச்சு காத்து
காத்து காத்து
புரண்டு புரண்டு பாடும் 
ஜோடி கரையில் உரசித் தேடும்
பூத்தென்ன லாபமடி லவ்வர்ஸ் பார்க்கு
வேஸ்டு வேஸ்டு
இளமை கொள்ளும் மலர்கள்
அங்கே இதயம் இரண்டு தேடும்
ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு
சொல்லி வைத்த டேபிள் ஸ்பாட்டு
உன்னை உன்னை தேடாதோ
டேபிள் மேல கேண்டில் ஒண்ணு
உன்னை என்னை தேடித் தேடி
மெழுகாய் உருகாதோ
ஓ இளகும் இளமைக்கு வேலை இல்லையா
ஏ இரங்கி எனைச் சேரும் நினைவில்லையா

எங்கே என் காதலி எங்கே எங்கே ( இசை )

எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே

இசை சரணம் - 2

மனம் விட்டு இச்சு இச்சு கேட்டு கேட்டு
ஓ நாளும் போச்சு வெறுப்பா போச்சு 
நெனச்சு இரவும் பகலும் ஆச்சு
இமைக்காமல் கொட்டக் கொட்ட
பாத்து பாத்து கண்ணு பூத்து போச்சு
லபக்கு டபக்கு துடிக்கும்
இதயம் துடிச்சு துடிச்சு அடிக்கும்
இங்கே எனக்கு என்று எங்கோ பிறந்திருக்கும்
அன்பே நீ எங்கே
சிறகை விரித்து விண்ணில் பறந்து பறந்து
என் முன் வந்தால் ஆகாதோ
ஒரு டீன் ஏஜு தாங்காத புலம்பல்கள்
உன் காதோரம் நெஞ்சோரம் கேட்கவில்லையா

எங்கே என் காதலி எங்கே எங்கே ( இசை )

எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
காத்திருக்கும் வாலிபம் கேள்வி ஒன்று கேட்குது
ஒம் மேல ஆச வெச்சேன்
அட ஒனக்காக மீச வெச்சேன்

எங்கே என் காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி எங்கே எங்கே
எங்கே என் காதலி எங்கே எங்கே எங்கே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1