enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தேவனின் கோவில் English | tamil | To Print
பாடல் தலைப்பு தேவனின் கோவில்    திரைப்படம் அறுவடை நாள் 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி பல்லவி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் ஜி. எம். குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு சிவாஜி புரொடக்சன்ஸ் 

ஆண் ப்ரேமம் ப்ரேமாதி ப்ரேம ப்ரியம்
ப்ரேம வஸ்ய ப்ரேமம்
ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம்
ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதித ப்ரேமம்
ப்ரீத்தி வஸ்ய ப்ரீதம்
ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
குமம் குங்கும் குங்குமம் தந்தோம்
தந்துனா மம ஜீவனம் மம ஜீவனம் மம ஜீவனம்
மகம் கல்யம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மம ஜீவிதம் மம ஜீவிதம் மம ஜீவிதம்
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி ஷாந்தி....

பல்லவி

பெண் தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

இசை சரணம் - 1

பெண் நான் ஒரு சோக சுமை தாங்கி
துன்பம் தாங்கும் இடி தாங்கி
நான் ஒரு சோக சுமை தாங்கி
துன்பம் தாங்கும் இடி தாங்கி
பிரிந்தே வாழும் நதிக் கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால் தானே நிம்மதி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே ( இசை )

ஆண் ஏ... ஏ... தந்தன தந்தன தந்தனா... ஆ...
தந்தானத் தந்தானத் தானன்னா னனா
தந்தானா தந்தானா ஹே...

இசை சரணம் - 2

பெண் ஒரு வழிப் பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
ஒரு வழிப் பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிடக் கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நான் ஓர் கண்ணீர்க் காதலி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1