enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  பச்ச மேனி English | tamil | To Print
பாடல் தலைப்பு பச்ச மேனி    திரைப்படம் கண்ணுக்குள்ளே 
கதாநாயகன் மிதுன்  கதாநாயகி அனு 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் சுவி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் நா.முத்துக்குமார்  
இயக்குநர் லேனா மூவேந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 2009  தயாரிப்பு எஸ். எஸ். பிக்சர்ஸ் 

இசை பல்லவி

பச்ச மேனி தொட்டு தொட்டு மச்சம் பாரு
ஹே பிச்சிப் பூவ வச்சு வச்சு கட்டிப் போடு
ஓன் தேகம் எதுக்காக இருக்கு
என் தேகம் உனக்காக 
இருக்குது தவிக்குது துடிக்குது
வாவா வாவா மச்சான் மச்சான்
நீயா நானா கச்சா முச்சா

பச்ச மேனி தொட்டு தொட்டு மச்சம் பாரு
ஹே பிச்சிப் பூவ வச்சு வச்சு கட்டிப் போடு
ஹே... ஏ....

இசை சரணம் - 1

மண்ணைத் தோண்டாமல் தங்கம் ஏது
பெண்ணைத் தீண்டாமல் புதையல் இங்கேது
பூ நல் போர்வைக்குள் உன்னை மூட
வெள்ளம் பாயாதோ வேர்வை நீரோட
பார்த்தும் நீ பார்க்காமல் பாசாங்கு என்ன
கேட்காமல் விளையாடு கையும் காலும் பின்ன
நிலவோடு விடிய விடிய ஆடு

பச்ச மேனி தொட்டு தொட்டு மச்சம் பாரு
ஹே பிச்சிப் பூவ வச்சு வச்சு கட்டிப் போடு
ஹே... ஏ....

இசை சரணம் - 2

மார்பில் நீ தூங்கு கொஞ்ச நேரம்
மூச்சுக் காத்தெல்லாம் மோக ரீங்காரம்
முத்தச் சாப்பாடு எனக்கு போடு
காமன் சாப்பாட்டில் சைவம் இங்கேது
தீ மூட்ட தீ மூட்ட வெண்ணீர் வேர்வை ஊத்து
பாய் போட்டு பாய் போட்டு ஆடை மாற்றி மூடு
நிலவோடு விடிய விடிய ஆடு

பச்ச மேனி தொட்டு தொட்டு மச்சம் பாரு
ஹே பிச்சிப் பூவ வச்சு வச்சு கட்டிப் போடு
ஓன் தேகம் எதுக்காக இருக்கு
என் தேகம் உனக்காக 
இருக்குது தவிக்குது துடிக்குது
வாவா வாவா மச்சான் மச்சான்
நீயா நானா கச்சா முச்சா

பச்ச மேனி தொட்டு தொட்டு மச்சம் பாரு
ஹே பிச்சிப் பூவ வச்சு வச்சு கட்டிப் போடு
ஏ... ஹே... ஏ...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1