enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உச்சி மலை மேகங்கள் English | tamil | To Print
பாடல் தலைப்பு உச்சி மலை மேகங்கள்    திரைப்படம் வெள்ளைய தேவன் 
கதாநாயகன் ராம்கி  கதாநாயகி கனகா 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் மனோஜ் குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு ஏக்நாத் மூவி கிரியேசன்ஸ் 

இசை பல்லவி

உச்சி மலை மேகங்கள் தூரல்கள் போட
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட
காவினில் பூவினில் தேனீக்கள்
கவிதைகள் பாடிடும் நேரம்
காவியம் ஆயிரம் நாள் தோறும்
செந்தமிழ்ச் சாலையின் ஓரம்
அம்மம்மா சுகம் அம்மம்மா

உச்சி மலை மேகங்கள் தூரல்கள் போட
உச்சி மலை மேகம்...

இசை சரணம் - 1

தத்தித் தத்திப் பாய்ந்தோடும் தங்க நதி ஆட
சின்னச் சின்ன நாணல்கள் மெல்ல ஜதி போட
வெள்ளிப் பனி மூட்டங்கள் வந்து வந்து ஓட
பெற்றெடுத்த பெண் போல கையை தொட்டுக் கூட
இந்த மகளை அள்ளி அணைக்கும்
அன்புத் தந்தையோ என்ன விந்தையோ
எத்தனை எத்தனை கோலங்கள்
இத் தரை மிதினில் நாளும்
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா
அம்மம்மா சுகம் அம்மம்மா

உச்சி மலை மேகங்கள் தூரல்கள் போட
உச்சி மலை மேகம்...

இசை சரணம் - 2

வண்ண முகில் இல்லாத வானம் அதை பார்த்தேன்
வெண்ணிலவின் ஆடைகள் எங்கே என்று கேட்டேன்
சித்திரையில் துவைத்தெடுத்து காய வைத்த ஆடை
மார்கழியில் அணிவாளோ வானம் எனும் தோகை
இந்த வனப்பு கண்டு ரசிக்கும்
வஞ்சி மனம் தான் துள்ளி குதிக்கும்
எத்தனை எத்தனை கோலங்கள்
இத் தரை மிதினில் நாளும்
தத்தன தித்தன தானா தன தித்தன தத்தன தானா
அம்மம்மா சுகம் அம்மம்மா

உச்சி மலை மேகங்கள் தூரல்கள் போட
சுற்றி வரும் பூங்காற்று தெம்மாங்கு பாட
காவினில் பூவினில் தேனீக்கள்
கவிதைகள் பாடிடும் நேரம்
காவியம் ஆயிரம் நாள் தோறும்
செந்தமிழ்ச் சாலையின் ஓரம்
அம்மம்மா சுகம் அம்மம்மா

உச்சி மலை மேகங்கள் தூரல்கள் போட
உச்சி மலை மேகம்...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1