enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கோல்மாலு கோபாலு English | tamil | To Print
பாடல் தலைப்பு கோல்மாலு கோபாலு    திரைப்படம் கும்பகோணம் கோபாலு 
கதாநாயகன் பாண்டியராஜன்  கதாநாயகி மயூரி 
பாடகர்கள் கார்த்திக் ராஜா - யுவன் சங்கர் ராஜா  பாடகிகள் பி. சுசீலா / உமா ரமணன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாசன்  
இயக்குநர் கேயார்   ராகம்  
வெளியானஆண்டு 1998  தயாரிப்பு பிரசாத் ஆர்ட் புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

ஆண் 1 ஹேய் கோல்மாலு கோல்மாலு
கும்பகோணம் கோபாலு
கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு

ஆண் 2 கையில் கொக்கக் கோலா வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா
டூபில் டாட்டா பிர்லா எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல 
அட யாரது நாட்டுல அடடடடா

இருவர் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு

இசை சரணம் - 1

ஆண் 1 ஹேய் கட்சிக்குள்ள கூட்டணிக்கு சூட்கேஸ் மாமூலு

ஆண் 2 அட சீட்டு தந்தா கோல்மாலு
அந்த கோர்டு கீர்டு கோல்மாலு

ஆண் 1 நல்ல மார்க்கில் பாஸ் ஆனாலும் காலேஜில் மாமூலு

ஆண் 2 ஹேய் எக்ஸாம் ஹாலில் கோல்மாலு
அட எல்லாம் பிட்டு கோல்மாலு

ஆண் 1 ஆட்டோ காட்டும் மீட்டர்லேயும்
நாட்டில் பஸ்ஸு ரூட்டுலேயும்
ஆட்டோ காட்டும் மீட்டர்லேயும்
நாட்டில் பஸ்ஸு ரூட்டுலேயும்
அங்கே இங்கே கோல்மாலு

ஆண் 2 மத்தவங்க செஞ்சா அத குத்தம் சொல்லும் பேரு
தப்பு செய்யும் போது அத தட்டிக் கேட்பதாரு

ஆண் 1 கேட்டுக்கப்பா ஒலகம் முழுதும் கோல்மால் ஜாக்கிரதை

இருவர் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு

ஆண் 2 கையில் கொக்கக் கோலா வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா
டூபில் டாட்டா பிர்லா எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல 
அட யாரது நாட்டுல அடடடடா

இருவர் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு

இசை சரணம் - 2

ஆண் 1 ஹே தாலி கட்ட மாப்பிள்ளைக்கு வரதட்சிண மாமூலு

ஆண் 2 ஹே நிக்காதிந்த கோல்மாலு
இத நிறுத்துவேன் பாரு கோல்மாலு

ஆண் 1 சூப்பர் ஹிட்டு சினிமாவுக்கு ப்ளாக் டிக்கட் மாமூலு

ஆண் 2 ஹே லாட்ரிச் சீட்டில் கோல்மாலு
அட லக்கி பிரைசில் கோல்மாலு

ஆண் 1 பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
புதுசா வந்த சாமி மடம்
பஞ்சாயத்துப் பள்ளிக்கூடம்
புதுசா வந்த சாமி மடம்
அங்கே இங்கே கோல்மாலு

ஆண் 2 பேய் பிடிச்சத  போல 
நம்ம நாட்டு மக்கள ஆட்டும்
கோல்மால் செய்யத் தூண்டு 
அது எல்லாரையும் வாட்டும்

ஆண் 1 பேய் பிடிச்சா விட்டிடும் 
கோல்மால் புடிச்சு ஆட்டி வைக்கும்

இருவர் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு

ஆண் 2 ஸாநி தமதநி ஸாநி தமதநி 
ஸாஸக ஸநிஸநி தநிதம தமகம

இருவர் கோபாலு கோபாலு

ஆண் 2 நீத மகமத நீத மகமத 
நீதநி தநிஸநி ஸகஸக மகஸநி

இருவர் கோபாலு கோபாலு

ஆண் 2 தகிட தகிட தகிட தகிட தகதிமி தக

இருவர் கோபாலு கோபாலு

ஆண் 2 தாமத தீம்த தோம்த நம்த தகதிமி தக

இருவர் கோபாலு கோபாலு கோல்மாலு கோல்மாலு 
கும்பகோணம் கோபாலு ( இசை )

கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு

ஆண் 2 கையில் கொக்கக் கோலா வாயத் தொறந்தா பீலா
சுத்துவேனே ரீலு ரீலா
டூபில் டாட்டா பிர்லா எல்லோருக்கும் குல்லா
கொடுப்பேன் பாரு அல்வா அல்வா
நான் போகிற ரூட்டுல 
அட யாரது நாட்டுல அடடடடா

இருவர் கோல்மாலு கோல்மாலு கும்பகோணம் கோபாலு
சவாலு சவாலு உண்டா என் போல் ஒரு ஆளு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1