enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கோட்டைய விட்டு English | tamil | To Print
பாடல் தலைப்பு கோட்டைய விட்டு    திரைப்படம் சின்ன தாயி 
கதாநாயகன் விக்னேஷ்  கதாநாயகி சபிதா ஆனந்த் 
பாடகர்கள்   பாடகிகள் கல்பனா - உமா ரமணன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் எஸ். கணேஷ்ராஜ்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு எம் . எஸ். ஆர். ஃபிலிம்ஸ் 

( வசனம் )

குழு டேய் சொடல மாட சாமி 
வேட்டைக்கு போற மாதிரி
வெளையாடிப் பாக்கலாமா டா

ம்... ம்...

அப்ப நீ தான் பீப்பீ

பீப் பீ...

டேய் நீ தான் கொட்டு

டுடும் டுடும் டும்...

டேய் ரத்னம் நீ தாண்டா பாட்டு

ஆ... சரி சரி சரி 

ம்... ஆரம்பிக்கலாமா

ஓ...

டேய் அடிங்கடா

இசை பல்லவி

பெண் 1 கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி

குழு சுடல மாடம் 

பெண் 1 சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி

கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி 
சுடல மாடம் சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம்...

பெண் 2 கொட்ட வேணும் மேளம் 
கைய கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் 
அருள் வாக்குச் சொல்லும் நேரம்

குழு ஹேய் கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி 
சுடல மாடம் சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி

இசை சரணம் - 1

பெண் 2 அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா
வெலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல ( இசை )

அன்னாடம் நாட்டுல வெண்டக்கா சுண்டக்கா
வெலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல 

குழு வெலை ஏறிப் போகுது மார்க்கெட்டுல 

பெண் 2 என்னாட்டம் ஏழைங்க அதை வாங்கி தின்ன தான்
துட்டில்ல சாமி என் பாக்கெட்டுல

குழு துட்டில்ல சாமி என் பாக்கெட்டுல

பெண் 1 வீட்டுக்கு வீடு எங்களத் தான்
மரம் ஒண்ணு வெக்க சொல்லுறாக
மரமே தான் எங்க வீடாச்சு சாமி
ஏழைங்க வாய மெல்லுறாக

பெண் 2 எல்லாரின் வாழ்வும் சீராக வேணும்
உன்னால தான்
கண்ணால பாரு நேராக்கிக் காட்டு
முன்னால தான்

குழு கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி 
சுடல மாடம் சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி

இசை சரணம் - 2

பெண் 2 ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையப் பாக்கணுமே ( இசை )

ஊர் சுத்தும் சாமியே நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையப் பாக்கணுமே 

குழு என்னாட்டம் ஏழையப் பாக்கணுமே 

பெண் 2 எல்லோரும் போல் என்னை நீயும் தான் தள்ளாம
எந்நாளும் தான் என்னக் காக்கணுமே

குழு உன் கிட்ட ஓர் வரம் கேக்கணுமே

பெண் 1 எப்போதும் காவல் நான் இருப்பேன்
என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்

பெண் 2 பொல்லாங்கு பேசும் ஊர் சனம் தான்
புண்ணாகிப் போச்சே எம் மனம் தான்

பெண் 1 என்னாட்டம் சாமி எல்லோர்க்கும் சொந்தம்
எப்போதும் தான்
என்னோடு நீயும் உன்னோடு நானும்
எந்நாளும் தான்

குழு கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி 
சுடல மாடம் சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி

பெண் 2 கொட்ட வேணும் மேளம் 
கைய கட்ட வேணும் யாரும்
அஞ்சி நிக்கும் ஊரும் 
அருள் வாக்குச் சொல்லும் நேரம்

குழு ஹேய் கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி 
சுடல மாடம் சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி

கோட்டைய விட்டு 
வேட்டைக்குப் போகும் சுடல மாடம் சாமி 
சுடல மாடம் சாமியும் நான் தான் 
பூசாரி நீ தான் சூடம் ஏத்திக் காமி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1