enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  என்னம்மா கண்ணு English | tamil | To Print
பாடல் தலைப்பு என்னம்மா கண்ணு    திரைப்படம் மிஸ்டர்.பாரத் 
கதாநாயகன் ரஜினிகாந்த்*சத்யராஜ்  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம் - மலேசியா வாசுதேவன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு  

 

         ஆரம்ப இசை                பல்லவி

ஆண்-1      :  என்னம்மா கண்ணு

ஆண்-2      :  சொல்லம்மா கண்ணு (இசை)

ஆண்-1
      :  என்னம்மா கண்ணு

ஆண்-2      :  சொல்லம்மா கண்ணு

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

ஆண்-1
      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

ஆண்-1      :  யானைக்கு சின்ன பூனை போட்டியா - துணிஞ்சு
                    மோதிதான் பட்ட பாடு பாத்தியா

ஆண்-2      :  யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
                    பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. அஹ

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்.. ஹா

                       (இசை)                         சரணம் - 1

ஆண்-1      :  வெள்ளிப்பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு
                    வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

ஆண்-2 
    :  சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
                    உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

ஆண்-1      :  சத்தியத்தை நம்பி ஓகோ கோ கோ...
                    லாபமில்லை தம்பி ஓகோ கோ கோ...

ஆண்-2      :  நிச்சயமா நீதி அஹ ஹாஹ ஹா....
                    வெல்லும் ஒரு தேதி அஹ ஹாஹ ஹா....

ஆண்-1      :  உன்னாலதான் ஆகாது வேகாது

ஆண்-2 
    :   கொஞ்சம்தானே வெந்திருக்கு மிச்சம் வேகட்டும் ஹோய்

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2
      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

                         (இசை)                          சரணம் - 2

ஆண்-1      :  எப்பவும் நான் வச்ச குறி தப்பியதில்ல
                    என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

ஆண்-2 
    :  இன்னொருவன் என்ன வந்து தொட்டதுமில்ல
                    தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

ஆண்-1      :  மீசையில மண்ணு ஓகோ கோ கோ.......
                    ஒட்டினதை எண்ணு அஹ ஹாஹ ஹா..

ஆண்-2      :  பாயும்புலி நான்தான் அஹ ஹாஹ ஹா.
                    பார்க்கப் போற நீதான் அஹ ஹாஹ ஹா.

ஆண்-1      :  சும்மாவுந்தான் பூச்சாண்டி ஏய் காட்டாதே

ஆண்-2      :  நம்மகிட்ட போடுறியே தப்புதாளந்தான் ஹே

ஆண்-1      :  என்னம்மா கண்ணு

ஆண்-2      :  சொல்லம்மா கண்ணு

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2 
    :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்

ஆண்-1 
    :  யானைக்கு சின்ன பூனை போட்டியா -ஆங்- துணிஞ்சு
                    மோதிதான் பட்ட பாடு பாத்தியா டேய் டேய்

ஆண்-2      :  யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான் - உரசிப்
                    பாருங்க மங்கிடாத தங்கம்தான்..

ஆண்-1      :  என்னம்மா கண்ணு சௌக்யமா ஆங்

ஆண்-2 
    :  ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான் ஆங்

ஆண்-1
      :  என்னம்மா கண்ணு சௌக்யமா

ஆண்-2      :  ஆமாம்மா கண்ணு ..ஃபண்டாஸ்டிக் !


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1