enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை காண துடித்தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை காண துடித்தேன்    திரைப்படம் நட்பு 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி ஸ்ரீபிரியா 
பாடகர்கள் ஜெயச்சந்திரன்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் அமிர்ஜான்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு வீரலக்ஷ்மி கம்பைன்ஸ் 

இசை பல்லவி

பெண் உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க

ஆண் உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

இசை சரணம் - 1

ஆண் அக்கம் பக்கம் நானும் பார்த்து
முத்தம் தந்தேன் முன்னூறு

பெண் எண்ணிக் கொள்ள நேரம் இல்லை
இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண் மோகத்திலே கண்ணன் இவன்
முத்தத்திலே வள்ளல் இவன்

பெண் அன்பே அள்ளிக் கொள்ள வா
அங்கம் எங்கும் புதையல்

ஆண் கொள்ளை கொள்ளும் நேரம்
சத்தம் போடும் வளையல்

பெண் பிரியாதே எனை என்று
வளையல்கள் வாதாடுதோ

ஆண் உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

இசை சரணம் - 2

பெண் நம்மைக் கண்டு நாணம் கொண்டு
விண் மீன்களும் கண் மூடும்

ஆண் வெட்கம் எனும் பாரம் கொண்டு
பெண்மை இன்று திண்டாடும்

பெண் ரோஜா மொட்டு பூவானது
இப்போது தான் ஆளானது

ஆண் தேகம் எங்கும் ஈரம் தேனே கொஞ்ச்ம திரும்பு

பெண் கோழி கூவும் நேரம் போதும் போதும் குறும்பு

ஆண் இந்த வேளை இன்ப லீலை 
இடைவேளை கூடாதடி

பெண் உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண் தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க

பெண் உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1