enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மக்களொரு தவறு செய்தால்... English | tamil | To Print
பாடல் தலைப்பு மக்களொரு தவறு செய்தால்...    திரைப்படம் காஞ்சித் தலைவன் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் ஆலங்குடி சோமு  
இயக்குநர் ஏ.காசிலிங்கம்   ராகம்  
வெளியானஆண்டு 1960  தயாரிப்பு  
மக்களொரு தவறு செய்தால்...

இசை தொகையறா

மக்களொரு தவறு செய்தால்...
மாமன்னன் தீர்ப்பளிப்பான்...
மன்னவனே தவறு செய்தால்... 
மாநிலத்தில் யார் பொறுப்பார்...

     பல்லவி

நினைத்து வந்த செயலொன்று 
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் 
வீழ்ந்து விட்டேன் நான் இன்று

நினைத்து வந்த செயலொன்று 
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் 
வீழ்ந்து விட்டேன் நான் இன்று

நினைத்து வந்த செயலொன்று 
நடந்து போன கதையொன்று

இசை சரணம் - 1

இருட்டினில் தவித்த இருவரை காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை 
இருட்டினில் தவித்த இருவரை காக்க
ஏற்றிட முயன்றேன் ஒரு விளக்கை
அந்த இருட்டினில் நானே மூழ்கி விட்டேன்... 
இருட்டினில் நானே மூழ்கி விட்டேன்
இங்கு  யாரிடம் சொல்வேன் என் வழக்கை
யாரிடம் சொல்வேன் என் வழக்கை

நினைத்து வந்த செயலொன்று 
நடந்து போன கதையொன்று
நீதி தேவன் காலடியில் 
வீழ்ந்து விட்டேன் நான் இன்று

நினைத்து வந்த செயலொன்று 
நடந்து போன கதையொன்று

இசை சரணம் - 2
முறை கெட்ட மன்னனுக்கு முடியெதற்கு ( இசை )
 
நெறி கெட்ட நெஞ்சிற்கு நினைவெதற்கு ( இசை )
    
கறை பட்டுப் போன இந்தக் கரம் எதற்கு ( இசை )    

இந்தக் கரம் எதற்கு...

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1