enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை காணாமல் நான் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை காணாமல் நான்    திரைப்படம் கவிதை பாடும் அலைகள் 
கதாநாயகன் ராஜ் மோகன்  கதாநாயகி ஜனனி 
பாடகர்கள் அருண்மொழி  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் போஸ்   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு கே. பி. ஆர்ட்ஸ் 

ஆண் ஆ... ஆ... 

பெண் ஆ... ஆ... 

ஆண் ஆஹா ஹா... ஆ...

பெண் ஆ... ஆ... ஆ... ஆ... 

ஆண் ஆ... ஆ... ஆ... ஆ... 

பெண் ஆ... ஆ... ஆ... ஆ... 

இசை பல்லவி

ஆண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே என் உயிரே நீ தான்

பெண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

இசை சரணம் - 1

ஆண் கம்பனின் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரை எல்லாம் காலடி தேடி நின்றேன்

பெண் கவிஞனைத் தேடி கவிதை கேட்க வந்தேன்

ஆண் வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும்

பெண் ஜீவனில் ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம்

ஆண் இனி என்னாளும் பிரிவேது அன்பே ஏ... ஏ... ஏ...

பெண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே என் உயிரே நீ தான்

ஆண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

இசை சரணம் - 2

பெண் ஆயிரம் காலம் தான் வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம்

ஆண் பிரிவினை ஏது இணைந்து பாடும் போது

பெண் காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளும்

ஆண் காலங்கள் போன போதும் வானத்தைப் போல வாழும்

பெண் இது மாறாது மறையாது அன்பே ஏ... ஏ... ஏ...

ஆண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
பூங்குயிலே பைந்தமிழே என் உயிரே நீ தான்

பெண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

ஆண் உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1