enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது    திரைப்படம் பூட்டாத பூட்டுக்கள் 
கதாநாயகன் ஜெயன்  கதாநாயகி சாருலதா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஜே. மகேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1980  தயாரிப்பு ஸ்ரீ சரசாலயா புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ( இசை )

ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது ( இசை )

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது 
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது 
வளர்ந்திடும் அழகு மகனை 
தினம் நான் கொஞ்சிப் பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது 
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது 

இசை சரணம் - 1

குழு தந்தானான தந்தீர தந்தா தந்தீர தந்தா தந்தீர தந்தா 
தந்தானான தந்தீர தந்தா தந்தீர தந்தா தந்தீர தந்தா 
தந்தானான தந்தீர தந்தா தந்தீர தந்தா தந்தீர தந்தா 
தந்தானான தந்தீர தந்தா தந்தீர தந்தா தந்தீர தந்தா 
தந்தானான தந்தீர தந்தா தந்தீர தந்தா தந்தீர தந்தா 

பெண் தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும் வாழ்த்திட
வாழை போல வாழ்கவே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது 
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது 
வளர்ந்திடும் அழகு மகனை 
தினம் நான் கொஞ்சிப் பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது 
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது ( இசை )

குழு ஆரிர ராரோ ஆரிராரோ ஆரிர ராரோ
ஆரிர ராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிரோ
ஆரிராரோ ஆரிரோ

இசை சரணம் - 2

பெண் பாலூட்டும் போது நான் பார்க்கவா
தாலாட்டும் போது நான் தூங்கவா
மலரும் அரும்பு மடி மீது 
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே 
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரம் காலமே
தெய்வம் தந்த பேரின்பம் தேடித் தேடி வந்ததே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது ( இசை )

ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது ( இசை )

வளர்ந்திடும் அழகு மகனை 
தினம் நான் கொஞ்சிப் பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது 
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1