enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆடை மாற்ற நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆடை மாற்ற நேரம்    திரைப்படம் பார்த்தால் பசு 
கதாநாயகன் ராமராஜன்  கதாநாயகி பல்லவி 
பாடகர்கள்   பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1988  தயாரிப்பு சி. ஆர். புரொடக்சன் 

இசை பல்லவி

ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை 
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ

ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

இசை சரணம் - 1

காதல் சங்கீதம் கேட்கும் போது
கண்டு ஆடாத ஜீவன் ஏது
வராத காலம் அல்லவா வந்தாடு காதல் மன்னவா
தொடாது பூஜை செய்ய நீ தானே
வராது தேடி வந்த மான் நானே
தொடாது பூஜை செய்ய நீ தானே
வராது தேடி வந்த மான் நானே
வாடைக் காற்று வந்ததே 
எனை வாட்டி காதல் செய்யுதே
கையோடு சேர கால நேரம் பார்க்க வேண்டுமா

ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை ஹேய்

இசை சரணம் - 2

பெண்ணைத் தேடாத சாமி யாரு
கண்ணை நீ பாத்துப் பேசிப் பாரு
இல்லாத ராக சங்கதி எப்போதும் கேட்டு நிம்மதி
கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
பாவை தேகம் அல்லவா
இதை பார்த்துச் சூடிக் கொள்ள வா
கிள்ளாத பூவை பார்த்துப் பார்த்து கிள்ளிப் பார்க்க வா

ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை 
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ

ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1