enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆட்டி வெச்சா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆட்டி வெச்சா    திரைப்படம் நல்ல தம்பி 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி ராதா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு ஏ. வி. எம். புரொடக்சன்ஸ் 

ஆண் மாலை இட்ட பாவத்துக்கு
வேலை செய்ய நான் இருக்கேன் பத்தினியே...
காலடியில் காப்பியுடன் காத்திருக்கேன்
கண் திறவாய் உத்தமியே...

பெண் ஏ ஹே... ஏ ஹே... ஏஹெ ஹேஹெ ஹேஹெஹே
ஏஹெ ஹேஹெ ஹே

இசை பல்லவி

பெண் ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண் ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண் கேட்டா கேட்டத 

ஆண் வாங்கி குடுக்கிறேன்

பெண் சொன்னாச் சொன்னத

ஆண் செஞ்சு முடிக்கிறேன்

பெண் ராவா பகலா ராஜாத்தி எண்ணப் படி
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

இசை சரணம் - 1

பெண் நாள் தோறும் பாய் விரிக்க படுத்தா கால் அமுக்க
ஆள் வேணும் அதுக்காக ஒன்னப் புடிச்சேன்
நாள் தோறும் பாய் விரிக்க படுத்தா கால் அமுக்க
ஆள் வேணும் அதுக்காக ஒன்னப் புடிச்சேன்

ஆண் தஞ்சாவூர் பொம்மையடி தலைய ஆட்டுமடி
பொண்டாட்டி தாசன்னு பேரை எடுப்பேன்

பெண் தப்பு நீ பண்ணி விட்டா

ஆண் மன்னிக்கணும் மன்னிக்கணும்

பெண் முட்டி நீ போட வேணும்

ஆண் எண்ணிக்கணும் எண்ணிக்கணும் 

பெண் அம்மியில் நித்தமும் மஞ்சள் அரைகணும்
காலையும் மாலையும் சேலை துவைக்கணும்
ராமா ராமா சீதாவின் எண்ணப் படி
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண் கேட்டா கேட்டத 

ஆண் வாங்கி குடுக்கிறேன்

பெண் சொன்னாச் சொன்னத

ஆண் செஞ்சு முடிக்கிறேன்

பெண் ராவா பகலா ராஜாத்தி எண்ணப் படி
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

இசை சரணம் - 2

பெண் அத்தானே ஒன்னப் பெத்த அசட்டு அப்பனும் தான்
சிட்டாக போட்டேனே சொக்குப் பொடி தான்
அத்தானே ஒன்னப் பெத்த அசட்டு அப்பனும் தான்
சிட்டாக போட்டேனே சொக்குப் பொடி தான்

ஆண் ஆனானப்பட்டவனே ஆடி நிக்கிறப்போ
நான் கூட மானே நீ சொன்ன படி தான்

பெண் மாவாட்டி வெக்கச் சொன்னா

ஆண் ஆட்டிடுவேன் ஆட்டிடுவேன்

பெண் சப்பாத்தி தட்டச் சொன்னா

ஆண் தட்டிடுவேன் தட்டிடுவேன் 

பெண் இப்பவும் எப்பவும் எட்டி இருக்கணும்
கட்டளை இட்டதும் கட்டி அணைக்கணும்
கேள்வி ஏதும் கேக்காம இஷ்டப் படி 
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

பெண் கேட்டா கேட்டத 

ஆண் வாங்கி குடுக்கிறேன்

பெண் சொன்னாச் சொன்னத

ஆண் செஞ்சு முடிக்கிறேன்

பெண் ராவா பகலா ராஜாத்தி எண்ணப் படி
ஆட்டி வெச்சா ஆட வேணும் நாதா

ஆண் நான் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே சீதா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1