enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தாடி காத்தாடி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தாடி காத்தாடி    திரைப்படம் மீண்டும் ஒரு காதல் கதை 
கதாநாயகன் பிரதாப் போத்தன்  கதாநாயகி ராதிகா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் பிரதாப் போத்தன்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு ஆர்டிஸ்ட் கார்பொரேசன் 

இசை பல்லவி

ஆண் ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி
இந்திர லோகம் தான் சந்திர லோகம் தான் 
ஹா இந்திர லோகம் தான் சந்திர லோகம் தான் 
நான் போக வழி பண்ணுற ஹேஹே
நூல் ஏணி உண்டாக்குற

ஆத்தாடி காத்தாடி அடி ஆத்தாடி காத்தாடி

இசை சரணம் - 1

ஆண் வேணா படு வேகம் போற எடம் மேகம்
வேணா படு வேகம் போற எடம் மேகம்
ஹே தெக்குப் பக்கக் காத்தோட
சேந்துக்கிட்டு கூத்தாட போகும் இந்தக் காத்தாடி
அட பயங்கர நெறம் தான் ஏரோபிளேன் வேகம் தான்
போகுது பார் காத்தாடி
பர பப்பப்பா பர பபபப பபபபப் பாபாபா
பர பரபர பரபர பப்பப்பா பபப்ப பப்பப் பா
நான் போக வழி பண்ணுற ஹேஹே
நூல் ஏணி உண்டாக்குற

அடி ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி

இசை சரணம் - 2

பெ குழு ஆ... ஆ...   ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... ஆ... 

ஆண் பயமோ கெடையாது பாலம் ஒடையாது
தரப் பப்ப தரபப தரபப 
பயமோ கெடையாது பாலம் ஒடையாது
வானம் பூமி ஒண்ணாக்கும் பாத ஒண்ணு உண்டாக்கும் 
வேல ஒண்ணு பண்ணப் போறேன்
ஹோ வானத்துல நான் ஏறி மேகத்துல தேரேறி
ஊருகோலம் போகப் போறேன்
பப்பர பப்பப் பா பர பபப்ப பப்பப் பா
பப்பர பப்பப் பா பர பபப்ப பப்பப் பா
நான் போக வழி பண்ணுற
நூல் ஏணி உண்டாக்குற தர தரதர தா

ஆத்தாடி காத்தாடி ஆத்தாடி காத்தாடி
இந்திர லோகம் தான் சந்திர லோகம் தான் 
அட இந்திர லோகம் தான் சந்திர லோகம் தான் 
நான் போக வழி பண்ணுற பா பா
நூல் ஏணி உண்டாக்குற

ஆத்தாடி காத்தாடி அடி ஆத்தாடி காத்தாடி
ஆத்தாடி காத்தாடி ரப்பப்பா ரப ரபப் பாப்பா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1