enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சோறுன்னா சட்டி English | tamil | To Print
பாடல் தலைப்பு சோறுன்னா சட்டி    திரைப்படம் கன்னி ராசி 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி ரேவதி 
பாடகர்கள் இளையராஜா - கிருஷ்ணசந்தர் - தீபன் சக்ரவர்த்தி - டி.கே.எஸ்.கலைவாணன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் பாண்டியராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு விக்ராந்த் கிரியேசன் 

( வசனம் )

ஆண் 1 டேய் தம்பிகளா இன்னிக்கு நான் 
புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சுருக்கேன் டா
அதுக்கு நான் தான் டா தலைவர்

குழு ஆ...

ஆண் 1 என்னடா தலைவர்ன்ன ஒடனே
வாயப் பொளக்குறீங்க

குழு உங்க கட்சிக் கொள்கை என்னண்ணே

ஆண் 1 கட்சி கொள்கையா
நம்மெல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கோமோ
அதான் டா நமது கொள்கை

குழு அப்படி என்ன பண்ணிட்டு இருக்கோம்ணே

ஆண் 1 நம்ம எண்ண பண்ணிட்டு இருக்கோமா

பல்லவி

ஆண் 1 சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்
பொடவைகள பாத்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் 1 ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய கால முழிக்க மாட்டோம்

எளவட்டம் எளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

குழு ஏஹேஹேய் எளவட்டம் எளவட்டம் 
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

இசை சரணம் - 1

ஆண் 1 ஆத்துத் தண்ணியில நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பாத்து ரசிப்போம் ( இசை )

குழு ஆத்துத் தண்ணியில நீச்சல் அடிப்போம்
மஞ்சக் குளிப்பத பாத்து ரசிப்போம்

ஆண் 2 ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம் ஹோ

குழு ஆல மரத்துல வந்து படுப்போம்
அந்தி மசங்கவும் எந்திரிப்போம்

ஆண் 1 பாஞ்சாலி ரோட்டுக் கட பலகாரம் என்னாச்சு

ஆண் 3 அந்தியில சுட்ட வட ஆறுதடா அண்ணாச்சி

ஆண் 2 என்னமோ பண்ணு கடனுக்குத் தின்னு

ஆண் 4 எல்லோரும் முதலாளி எப்போதும் தீவாளி

ஆண் 1 எளவட்டம் எளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

குழு ஏஹேஹேய் எளவட்டம் எளவட்டம் 
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

ஆண் 1 சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு பொடவைகள பாத்திருப்போம்
புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் 1 ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய கால முழிக்க மாட்டோம்

எளவட்டம் எளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

குழு ஏஹேஹேய் எளவட்டம் எளவட்டம் 
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

இசை சரணம் - 2

ஆண் 1 தப்புப் பண்ணுறவன் தலையில தட்டு
மோசம் பண்ணுறவன் முட்டியத் தட்டு ஏஹே

குழு ஹோய் ஹோய்
தப்புப் பண்ணுறவன் தலையில தட்டு
மோசம் பண்ணுறவன் முட்டியத் தட்டு

ஆண் 1 வீர சிங்கம் போல வேட்டியக் கட்டு
வெடல வயசுல வெளையாடு

குழு வீர சிங்கம் போல வேட்டியக் கட்டு
வெடல வயசுல வெளையாடு

ஆண் 2 செட்டச் சேத்து அய்யாதுர 
வாரான் டா வீதியில ஹேஹே ஹேய்

ஆண் 3 பொட்டப் புள்ள எல்லோரையும்
போகச் சொல்லு வீட்டுக்குள்ள

ஆண் 4 ஓஹோ கல்யாணம் இல்லே கவலையும் இல்லே
தடுமாறி தல கீழா நடந்தாலும் தப்பில்லே

ஆண் 1 எளவட்டம் எளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

குழு ஏஹேஹேய் எளவட்டம் எளவட்டம் 
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

ஆண் 1 சோறுன்னா சட்டி திம்போம்
சொன்ன பேச்ச கேக்க மாட்டோம்

குழு பொடவைகள பாத்திருப்போம்
ஹா புத்தி கெட்டு போக மாட்டோம்

ஆண் 1 ராத்திரிக்கு தூங்க மாட்டோம்
விடிய கால முழிக்க மாட்டோம்

எளவட்டம் எளவட்டம் தான்
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

குழு ஏஹேஹேய் எளவட்டம் எளவட்டம் 
எங்க கட்சி பரவட்டும் பரவட்டும் தான்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1