enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உயிரே உறவே English | tamil | To Print
பாடல் தலைப்பு உயிரே உறவே    திரைப்படம் அன்பின் முகவரி 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி சசிகலா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு ஸ்ரீ மீனாட்சி புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா
மறைத்தாலும் மறையாதே அன்பு தான் அல்லவா

உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா

இசை சரணம் - 1

பெண் கோலங்கள் மாறின பாவம் இல்லை
கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை
நான் இங்கு ஊமைப் பிள்ளை
கோலங்கள் மாறின பாவம் இல்லை
கொடியிடம் பூவுக்குக் கோபம் இல்லை
நான் இங்கு ஊமைப் பிள்ளை

ஆண் ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை
இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
ஏழைப் பெண்கள் வாழ்வே தொல்லை
இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை
காதல் செய்ய நாள் இல்லை
கனவில் கரைய இவன் ஆள் இல்லை

அழகே அழகே கதை நீ சொல்ல வா
தனித்தேனே தவித்தேனே அதை நான் சொல்லவா

அழகே அழகே கதை நீ சொல்ல வா

இசை சரணம் - 2

ஆண் கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு
கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா
காப்பாற்ற ஆள் இல்லையா
கண்ணகி அவளுக்குக் கோயில் உண்டு
கண்ணகி மகளுக்குக் காவல் உண்டா
காப்பாற்ற ஆள் இல்லையா

பெண் பெண்கள் மீது பாசம் என்ன
எந்தன் முன்பு வேஷம் என்ன
பெண்கள் மீது பாசம் என்ன
எந்தன் முன்பு வேஷம் என்ன
காதல் பார்வை பாராது
இவளின் இதயம் இன்று ஆறாது

உயிரே உறவே ஒன்று நான் சொல்லவா

ஆண் தனித்தேனே தவித்தேனே அதை நான் சொல்லவா

இருவர் ம்... ம்... ம்... ம்... 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1