enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ராஜா ராணி ராஜியம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ராஜா ராணி ராஜியம்    திரைப்படம் அந்த சில நாட்கள் 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி பூர்ணிமா பாக்யராஜ் 
பாடகர்கள் கிருஷ்ணசந்தர்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் வெங்கட்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு மீனாட்சி ஃபினான்ஸ் 

இசை பல்லவி

ஆண் ராஜா ராணி ராஜியம் ராஜா ராணி ராஜியம் 
ராகம் பாடும் ராத்திரி நேரம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்

பெண் ராஜா ராணி ராஜியம்

இசை சரணம் - 1

ஆண் காதோரமாய் பேசும் காதல் கிளி
கண் ஜாடையில் கூறும் கீதாஞ்சலி

பெண் கேட்கத் தானோ பார்க்கத் தானோ பேரின்பம்
அது காவல் தாண்டி ஆவல் பொங்கும் ஆரம்பம்

ஆண் பூ பாணங்கள் பாயலாம் பூவில் வண்டு சாயலாம்
மாயம் ஏதோ ஜாலம் ஏதோ உல்லாசக் காட்சி ஓராயிரம்

பெண் ராஜா ராணி ராஜியம் ராஜா ராணி ராஜியம் 
ராகம் பாடும் ராத்திரி நேரம்
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்

ஆண் ராஜா ராணி ராஜியம் 

இசை சரணம் - 2

பெண் ஆகாயமும் நீல நீர் மேகமும்
ஏகாந்தமாய் கூடும் கார்காலமோ

ஆண் தேகம் தொட்டு தேகம் தொட்டு அம்மம்மா
புது தாளம் இட்டு போடும் மெட்டு என்னம்மா

பெண் மையல் பொங்கும் பாத்திரம் மன்னன் தீண்ட மாத்திரம்
மேலும் மேலும் உண்ண உண்ண 
உண்டாகும் போதை தீராததோ

ஆண் ராஜா ராணி ராஜியம் ராஜா ராணி ராஜியம் 

பெண் ராகம் பாடும் 

ஆண் பாப்ப பாப்ப

பெண் ராத்திரி நேரம்

ஆண் பாப்ப பாப்ப
ராகம் பாடும் ராத்திரி நேரம்
காதல் தானே சந்தம்
பாடும் கல்யாண ராகம் பேரானந்தம்

இருவர் ராஜா ராணி ராஜியம் ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1