enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில் English | tamil | To Print
பாடல் தலைப்பு துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்    திரைப்படம் ஜெனோவா (தமிழ்) 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்*ஞானமணி*கல்யாணம்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஏ. எம். ஆர். ரமேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 1953  தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ், ஆலப்புழை 

 

                               துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்

                                             தொகையறா

இந்தோ நியாமிதா வாழ்வினிலே மாதாவே ஓ...ஓ...ஓ

    ஆரம்ப இசை                   பல்லவி

துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா
துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா

               (இசை)                      சரணம் - 1

அன்பு வடிவாய் ஆனதாலே அருமை போனதோ (இசை)
அன்பு வடிவாய் ஆனதாலே அருமை போனதோ
இதை யார் தான் அறிவார் பூமியிலே
ஏனோ வேதமே
இதை யார் தான் அறிவார் பூமியிலே
ஏனோ வேதமே
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே (இசை)
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே
ஜெயமே கூடுமே 

துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா
துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே
ஜெயமே கூடுமே


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1