enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  புதிதான குதூகலம் தானே English | tamil | To Print
பாடல் தலைப்பு புதிதான குதூகலம் தானே    திரைப்படம் ஜெனோவா (தமிழ்) 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள்   பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்*ஞானமணி*கல்யாணம்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ஏ. எம். ஆர். ரமேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 1953  தயாரிப்பு சந்திரா பிக்சர்ஸ், ஆலப்புழை 

 

                          புதிதான குதூகலம் தானே

                          ஆரம்ப இசை             பல்லவி

பெண்:  
  புதிதான புதிதான குதூகலம் என்றே
             புதிதான குதூகலம் என்றே
             நினைவினில் வந்தே
             கொஞ்சி கொஞ்சி விளையாடுதே யே...யே...
             கொஞ்சி விளையாடுதே  நெஞ்சமே குளிருதே
             இந்நேரம் மறைந்தே ஏனோ இருந்தாய்
             போடி எனையே ஏமாற்றத்தானே

                      (இசை)                      சரணம் - 1

பெண் :  
  எல்லோரும் சேர்ந்தே நீரோடை போவோம்
குழு     :   எல்லோரும் சேர்ந்தே நீரோடை போவோம்
பெண் :    அன்னம் போவது போலே
குழு     :   ஆ..ஆ...ஆ...ஹஹ்ஹஹா
              அன்னம் போவது போலே
              புதிதான குதூகலம் என்றே
              புதிதான குதூகலம் என்றே
              நினைவினில் வந்தே
              கொஞ்சி கொஞ்சி விளையாடுதே யே...யே...யே
              கொஞ்சி விளையாடுதே நெஞ்சமே குளிருதே....
 
                       (இசை)                      சரணம் - 2

பெண்  :
    ஜோதி நிலாவில் ஜோராகத் தானே
               ஆனந்தமே அடைவோம் நாம் ஆனந்தமே அடைவோம்
குழு     :    ஜோதி நிலாவில் ஜோராகத் தானே
               ஆனந்தமே அடைவோம் நாம் ஆனந்தமே அடைவோம்
பெண்  :     ஓ...ஓ...ஓ தேன் மலர் தேடி ரீங்காரம் செய்தே
               பாடும் வண்டதைப் பாராய்    (இசை)
               தேன் மலர் தேடி ரீங்காரம் செய்தே
               பாடும் வண்டதைப் பாராய்
குழு     :    மயிலென நடனம் ஆடியே பாடியே
               ஜோடியாய் சோலையே நாடுவோம் ஆ ஹ  ஹா  (இசை)
               உல்லாசமுடனே ஒன்றாகச் சேர்ந்தே 
               ஓடுவோமே மான் கூட்டம் போலே
               தண்ணீரின் மேலே ஓடத்தைப் போலே 
               தண்ணீரின் மேலே ஓடத்தைப்  போலே
               நீந்துவோம்  இனி மேலே ஆ ....ஆ...ஆ..ஹ ஹ்..  ஹ ஹா
               நீந்துவோம்  இனி மேலே
குழு     :    புதிதான புதிதான குதூகலம் என்றே
               புதிதான குதூகலம் என்றே
               நினைவினில் வந்தே
               கொஞ்சி கொஞ்சி விளையாடுதே...
               கொஞ்சி விளையாடுதே நெஞ்சமே குளிருதே


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1