enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜெயிக்கும் கட்சி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜெயிக்கும் கட்சி    திரைப்படம் ஆராதனை 
கதாநாயகன் சுமன்  கதாநாயகி சுமலதா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் பிரசாத்   ராகம்  
வெளியானஆண்டு 1981  தயாரிப்பு ராதா பாலகிருஷ்ணன் 

( இசை )

ஆண் நடந்து முடிஞ்ச தேர்தல்ல 
நம்மாளு ஜெயிச்சதனாலே
எதிர் கட்சி தோத்து போச்சு

குழு எதித்த கட்சி தோத்ததுனால தான்
நம்ம கட்சி ஜெயிச்ச கட்சி ஹஹஹா

ஆண் டேய் டேய் அடிங்கடா ஜால்ராவ...

குழு யாருக்கு ஜெயிச்ச கட்சிக்கா
ஜெயிச்ச கட்சிக்கு தான் 
எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்களே

ஆண் பாவம் மனசு ஒடஞ்சு போயிருக்குற
எதிர் கட்சிக்காரங்களுக்காக
கொஞ்சம் பலம்மா அடிங்கடா ஜால்ராவ...

இசை பல்லவி

ஆண் ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே

குழு நெஜம் தான்

ஆண் தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே

குழு அட அஜக்தா

ஆண் ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே

குழு நெஜம் தான்

ஆண் தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே

குழு அட அஜக்தா

ஆண் ஓட்டு போட்ட ஜனங்களுக்கு தேங்ஸு சொல்லுங்கப்பா

குழு தேங்ஸு

ஆண் ஓடியாடி ஒழச்சதுக்கு வணக்கம் சொல்லுங்கப்பா

குழு வணக்கம்

ஆண் நெஜந்தான்... யம்மா யம்மா

குழு யம்மா

ஆண் எங்க வணக்கம்

குழு வணக்கம்

ஆண் ஜெயிக்கிறது

குழு யம்மா

ஆண் எங்க பழக்கம்

குழு பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்

இசை சரணம் - 1

ஆண் அந்த கோட்டைய நாங்க புடிச்சாச்சு
வெத்து வேட்டுகள் எல்லாம் வெடிச்சாச்சு
பல போட்டியின் முடிவில் ஜெயிச்சாச்சு
பல வேட்டிகள் கூட கொடுத்தாச்சு
எதிராளி ஓடி ஒளிஞ்சாச்சு
எதிர்த்தவங்க கட்சி அழிஞ்சாச்சு
அட நீங்க வாழ்க...

குழு நாங்க வாழ்க...

ஆண் நாங்க வாழ்க...

குழு நீங்க வாழ்க...

ஆண் மதிச்சு ஓட்டு போட்ட ஜனம் வாழ்க...
யம்மா யம்மா

குழு யம்மா

ஆண் எங்க வணக்கம்

குழு வணக்கம்

ஆண் ஜெயிக்கிறது

குழு யம்மா

ஆண் எங்க பழக்கம்

குழு பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்

இசை சரணம் - 2

ஆண் தோத்தாலும் மீச மேல மண் ஏதும் ஒட்டவில்ல

குழு தோத்தாலும் மீச மேல மண் ஏதும் ஒட்டவில்ல

ஆண் என்னான்னு பாக்கும் போது மாமிக்கு மீச இல்ல

குழு என்னான்னு பாக்கும் போது மாமிக்கு மீச இல்ல

ஆண் என்னம்மா இந்துமதி

குழு என்னம்மா இந்துமதி

ஆண் என்னாச்சு ஒங்க கதி

குழு என்னாச்சு ஒங்க கதி

ஆண் அண்ணங்கிட்ட போட்டி போட 
ஆளு இங்க யாரும் இல்லே
அண்ணனோட கீர்த்தி பத்தி
மேலும் சொல்லத் தேவை இல்லே
அண்ணன் ஜெயிச்சதுக்குப் பூப் போடு

குழு ஹா ஹா ஹா 

ஆண் அவக தோத்ததுக்கு முக்காடு
போங்க டா போங்க டா போங்க டா

குழு ஹேய் ஹேய் 

ஆண் ஜெயிக்கும் கட்சி எங்க கட்சியண்ணே

குழு நெஜம் தான்

ஆண் தோத்த கட்சி எதிர்த்த கட்சியண்ணே

குழு அட அஜக்தா

ஆண் ஓட்டு போட்ட ஜனங்களுக்கு தேங்ஸு சொல்லுங்கப்பா

குழு தேங்ஸு

ஆண் ஓடியாடி ஒழச்சதுக்கு வணக்கம் சொல்லுங்கப்பா

குழு வணக்கம்

ஆண் நெஜந்தான்... யம்மா யம்மா

குழு யம்மா

ஆண் எங்க வணக்கம்

குழு வணக்கம்

ஆண் ஜெயிக்கிறது

குழு யம்மா

ஆண் எங்க பழக்கம்

குழு பழக்கம்
யம்மா யம்மா எங்க வணக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்
ஜெயிக்கிறது எங்க பழக்கம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1