enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆஹா இருட்டு நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆஹா இருட்டு நேரம்    திரைப்படம் இளையராஜாவின் ரசிகை 
கதாநாயகன் வசந்த்  கதாநாயகி  
பாடகர்கள் ஜெயச்சந்திரன்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு  

( வசனம் )

பெண் ஆ...

ஆண் அட கரண்ட் போச்சு ஏன் பயப்படுறே
நான் தான் பக்கத்துலேயே இருக்கேனே

பெண் அதான் பயமா இருக்கு

ஆண் ஓஹோ... அப்படியா... ம்...

இசை பல்லவி

ஆண் ஆஹா இருட்டு நேரம்...

பெண் ம்... ம்... 

ஆண் ஆச வெளிச்சம் போடும்...

பெண் ம்... ம்... 

ஆண் ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

இசை சரணம் - 1

பெண் யாராச்சும் பாக்க நேர்ந்தா 
என்ன என்ன சொல்வாங்களோ

ஆண் எப்படி பாக்க முடியும் அது தான் இருட்டாச்சே

பெண் நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஆண் ஹஹஹ ஹஹஹா

பெண் ஹா யாராச்சும் பாக்க நேர்ந்தா 
என்ன என்ன சொல்வாங்களோ
நாம் இந்த நேரம் சேர்ந்தா
சென்சார் கூட செய்வாங்களோ

ஆண் தாங்காது என்னோட மனசு
தள்ளாடும் உன்னோட வயசு
ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு...
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு

பெண் ஆ ஹா ஹா ஹா ஹா ஹா

ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள நெனப்பு துள்ள தடையும் இல்ல
இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

ஆண் ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

இசை சரணம் - 2

ஆண் இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது

பெண் ஏய்... ஏய் ஏய்

ஆண் இரு கண்ணும் வைரம் போலே
இங்கும் அங்கும் தான் ஓடுது

பெண் ஹஹஹஹஹ ஹஹஹஹ

ஆண் இருட்டானா கூட அதிலே ஏதோ ஒளி உண்டாகுது
இரு கண்ணும் வைரம் போலே
இங்கும் அங்கும் தான் ஓடுது

பெண் வேணா இது பொல்லாத காலம்
வேறே ஏதும் தோணாத நேரம்
கொஞ்சம் பொறு... ஏய் அங்கே இரு...
கொஞ்சம் பொறு அங்கே இரு

ஆண் லாலாலா லாலாலா 
ஆஹா இருட்டு நேரம் 

பெண் ஆச வெளிச்சம் போடும்

ஆண் சின்ன மனசுக்குள்ள 

பெண் நெனப்பு துள்ள 

ஆண் தடையும் இல்ல

பெண் இங்கும் அங்கும் என்னென்ன தோணும்

இருவர் ஆஹா இருட்டு நேரம் ஆச வெளிச்சம் போடும்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1