enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வெறியேற விதி மாற English | tamil | To Print
பாடல் தலைப்பு வெறியேற விதி மாற    திரைப்படம் விவேகம் 
கதாநாயகன் அஜித்  கதாநாயகி காஜல் அகர்வால் 
பாடகர்கள் பூர்வி கௌதிஷ்  பாடகிகள் மானாசி.எம்.எம் 
இசையமைப்பாளர் அனிருத்   பாடலாசிரியர்கள் சிவா  
இயக்குநர் சிவா   ராகம்  
வெளியானஆண்டு 2017  தயாரிப்பு சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் 

பெண் வெறியேற விதி மாற சதிகார கதி மாற
ஒரு நூறு படை மோத

இசை பல்லவி

பெண் வெறியேற விதி மாற சதிகார கதி மாற
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத எதிரோட இவன் ஏற
போறான் பாரு
வீரம் ஆண்மை ரோஷம் எங்கும் அடங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்
சூரைக் காற்று கருணை இலை மேல் காட்டாது
வாடா புயலா சுழலா 
அலைகடலென கரை கதறிடவே

ஆண் வாடா ஈவு இன்றி பகையாது
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேயடா நீதி செய்யடா
ஓட ஓடவே பகை தேடி கொய்யடா

வாடா ஈவு இன்றி பகையாது
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேயடா நீதி செய்யடா
ஓட ஓடவே பகை தேடி கொய்யடா

பெண் வெறியேற விதி மாற சதிகார கதி மாற
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத எதிரோட இவன் ஏற
போறான் பாரு

இசை சரணம் - 1

பெண் தீ பறந்திட நீ எழுந்திட வான் அதிர்ந்திட
கண் சிவந்திட மண் அசைந்திட
போர் முழங்கிட நேரா நீ வாடா வா
ஊன் எரிந்திட உயிர் கசிந்திட தான்
தட தட விண் திறந்திட 
இரு கரங்களில் இடி இறங்கிட
தீரா நீ வா அடடா
நீ அடிக்க தோள் துடிக்க நான் ரசிக்க வேட்டை ஆடு
முடிடா நரம் புடைக்க நீ நொறுக்க
நான் சிரிக்க சூரையாடு

ஆண் வாடா ஈவு இன்றி பகையாது
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேயடா நீதி செய்யடா
ஓட ஓடவே பகை தேடி கொய்யடா

வாடா ஈவு இன்றி பகையாது
போடா காவு கொண்டு களமாடு
நீ தீயின் சேயடா நீதி செய்யடா
ஓட ஓடவே பகை தேடி கொய்யடா

பெண் வெறியேற விதி மாற சதிகார கதி மாற
வாரான் பாரு
ஒரு நூறு படை மோத எதிரோட இவன் ஏற
போறான் பாரு
வீரம் ஆண்மை ரோஷம் எங்கும் அடங்காது
நீதி நின்று இன்றே வெல்லட்டும்
சூரைக் காற்று கருணை இலை மேல் காட்டாது
வாடா புயலா சுழலா 
அலைகடலென கரை கதறிடவே ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1