enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உச்சத்துல கத்துறேனே English | tamil | To Print
பாடல் தலைப்பு உச்சத்துல கத்துறேனே    திரைப்படம் வேலையில்லா பட்டதாரி 2 
கதாநாயகன் தனுஷ்  கதாநாயகி கஜோல் / அமலா பால் 
பாடகர்கள் தனுஷ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் சீயன் ரோல்டன்   பாடலாசிரியர்கள் தனுஷ்  
இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த்   ராகம்  
வெளியானஆண்டு 2017  தயாரிப்பு வண்டர்பார் ஃபிலிம்ஸ் / வி. கிரியேஷன்ஸ் 

ஆண் என் பச்ச மனம் பிச்சிகிச்சே எப்ப இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லித் தாரேன்
கத்துக்கடா நீயும்

( வசனம் )

குழு ரகுவரன்... கொஞ்சம் பெப்பியான ட்ராக்கா இருந்தா
பெட்டரா இருக்குமேனு பாய்ஸ் எல்லாம் ஃபீல் பண்றாங்க

ஆண் ஏன் டா டேய்.. ஒப்பாரி கூட 
குத்து பாட்ல தான் வெக்கிணுமா டா

குழு வெல்... யூ நோ த ரீச் இஸ் பெட்டர்

ஆண் மை காட்... சர்ரா

இசை பல்லவி

ஆண் உச்சத்துல கத்துறேனே நானும் 
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்கிறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா
போயிடுமே மானம்
என் வாழ்க்கையத் தான் காணம் 
இப்ப வந்துடிச்சே ஞானம்

என் பச்ச மனம் பிச்சிகிக்சே எப்ப இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லித் தாரேன்
கத்துக்கடா நீயும்

கல்யாணம் இஸ் எ டேஞ்சர் டா மாமா
டாமேஜ நீயும் ஏத்துக்கோ தாம்மா
பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீமா

இசை சரணம் - 1

ஆண் என்ன செஞ்சும் போதவில்ல
என்ன வேணும் ஒன்னு புரியவில்ல
தப்புத் தண்டா செய்யவில்ல
சத்தியமா நான் நல்ல புள்ள

குழு சிந்தாதே கண்ணீர் சிந்தாதே
ஒன்ன செஞ்சாலும் தெம்பாக நீ நிக்கணும்
தேடாதே நிம்மதி தேடாதே
அது கன்ஃபாமா முடிஞ்சது நீ ஏத்துக்கோ

ஆண் காதல் காலத்தில் அவ தான் கற்பூரம்
கல்யாணம் முடிஞ்சாக்கா அவளே தான் பூதம்
காதல்

குழு பகல் கனவு

ஆண் கல்யாணம்

குழு கெட்ட கனவு
கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு கெட்ட கனவு

ஆண் உச்சத்துல கத்துறேனே நானும் 
சுதி இன்னும் கொஞ்சம் வேணும்
கத்தியில நிக்கிறேனே நானும்
அட கல்யாணம் தான் கட்டிக்கிட்டா
போயிடுமே மானம்
என் வாழ்க்கையத் தான் காணம் 
இப்ப வந்துடிச்சே ஞானம்

என் பச்ச மனம் பிச்சிகிக்சே எப்ப இது ஆறும்
நான் பட்டதெல்லாம் சொல்லித் தாரேன்
கத்துக்கடா நீயும்

கல்யாணம் இஸ் எ டேஞ்சர் டா மாமா
டாமேஜ நீயும் ஏத்துக்கோ தாம்மா
பொண்டாட்டி வந்தா லைஃபே ஒரு கோமா
சந்தோஷம் எல்லாம் ஆயிடும் ட்ரீமா ( இசை )

குழு பொண்டாட்டி மூஞ்சிய பாத்தாலே ஸ்கேரி
ட்ராஜடி ஆச்சு என்னோட ஸ்டோரி ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1