enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆசை மதனா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆசை மதனா    திரைப்படம் ஜோதி 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் அவினாசிமணி  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு தாய் கிரியேஷன்ஸ் 

தரனன தா... ததரினனா... ததனா... ஆ... ஆ... ஆ... 

இசை பல்லவி

ஆசை மதனா... சிங்கார வதனா...
என் நேசம் உள்ள சுந்தரனா...

ஆசை மதனா சிங்கார வதனா
என் நேசம் உள்ள சுந்தரனா
புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா
உனை தண்டிக்க வந்தேனே அட மாமா ( இசை )

ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே அட மாமா மாமா

ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா

இசை சரணம் - 1

போடுவது பூவாரம் பாடுவது தேவாரம்
தேடுவது உன் தேவி நான் தானையா
போடுவது பூவாரம் பாடுவது தேவாரம்
தேடுவது உன் தேவி நான் தானையா
கூடுவது உன் ஓரம் வாடுவது பெண்ணாரம்
நாடுவது எந்நாளும் நீ தானையா
என் பக்கம் சொர்கம் நித்தம் உண்டு 
வாடா கண்ணா
ஒரு பட்டுப் பெண்ணை தொட்டுக் கொண்டு 
போடா கண்ணா

ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே அட மாமா மாமா

இசை சரணம் - 2

பூவில் இளம் பூவாக பொங்கி வரும் தேனாக
தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான்
பூவில் இளம் பூவாக பொங்கி வரும் தேனாக
தாவி உனை தாலாட்டும் ஸ்ரீதேவி நான்
தாகம் வர நீராக மோகம் வர நானாக
தேகமுடன் நீராட்டும் உன் பாதி நான்
இனி அச்சம் என்ன வெட்கம் என்ன
வாடா கண்ணா
எனை அள்ளிக் கொண்டு கிள்ளிக் கொண்டு
போடா கண்ணா

ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா
புது சந்தோசம் கொண்டாடும் இவள் பாமா பாமா
உனை தண்டிக்க வந்தேனே அட மாமா மாமா

ஆசை மதனா சிங்கார வதனா
என் அத்தை மகன் நீ தானா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1