enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆட சொன்னாரே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆட சொன்னாரே    திரைப்படம் வட்டத்துக்குள் சதுரம் 
கதாநாயகன் ஸ்ரீகாந்த் - சரத் பாபு  கதாநாயகி லதா / சுமித்ரா 
பாடகர்கள்   பாடகிகள் ஜென்சி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1978  தயாரிப்பு எம். ஏ. எம். ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

ஆடச் சொன்னாரே எல்லோரும் 
உல்லாசம் கொண்டாட வாருங்களே பாருங்களே 
தேனாடும் ரோஜா மலர்

இசை சரணம் - 1

இடை அழகில் மின்னல் போல் 
கோலங்கள் நான் போடவா ( இசை )

நீர் மலரில் சொல்லாத ஜாடைகள் நீ காணவா
மனம் எங்கும் பொன் வீதியில்
தேராக நான் ஓடுவேன்
பூ ப்போலே பால் போலே பூ மாலை நான் ஆடுவேன்

ஆடச் சொன்னாரே எல்லோரும் 
உல்லாசம் கொண்டாட வாருங்களே பாருங்களே 
தேனாடும் ரோஜா மலர்

இசை சரணம் - 2

ஒரு கொடியாய் வந்தேனே
என் வாழ்வில் யார் காவலோ ( இசை )

ஒரு வழியில் நின்றேனே
என்னோடு யார் சொந்தமோ
ஒரே துணை அன்பே எல்லை
யாருக்கு நான் வாழ்கிறேன்
ஆசைக்கும் தேவைக்கும் ஆடாமல் நான் ஆடுவேன்

ஆடச் சொன்னாரே எல்லோரும் 
உல்லாசம் கொண்டாட வாருங்களே பாருங்களே 
தேனாடும் ரோஜா மலர்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1