enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தேவன் திருச்சபை மலர்களே English | tamil | To Print
பாடல் தலைப்பு தேவன் திருச்சபை மலர்களே    திரைப்படம் அவர் எனக்கே சொந்தம் 
கதாநாயகன் ஜெய் சங்கர்  கதாநாயகி ஸ்ரீவித்யா 
பாடகர்கள்   பாடகிகள் பூரணி - இந்திரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் பட்டு   ராகம்  
வெளியானஆண்டு 1977  தயாரிப்பு பி. ஏ. புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

பெண் 1 தேவன் திருச்சபை மலர்களே...

பெண் 2 லல்லல் லாலல லலலலா...

பெண் 1 வேதம் ஒலிக்கின்ற மணிகளே...

பெண் 2 லல்லல் லாலல லலலலா...

பெண் 1 தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒளிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர் புன்னகை கோலம்
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம்

இசை சரணம் - 1

பெண் 1 விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன் மானை உன் நடையினில் காண்கிறேன்

பெண் 2 விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன் மானை உன் நடையினில் காண்கிறேன்

பெண் 1 எங்கள் அன்னை மேரியின் 
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே...

இருவர் தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒளிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர் புன்னகை கோலம்
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம்

இசை சரணம் - 2

பெண் 1 கண்ணே மணியே பொன்னெழில் மலர்களே 
அன்பே அமுதே அருந்தவப் பயன்களே

பெண் 2 கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன் வண்டு போல் சில் வண்டு போல்
கவி பாடுங்கள் உலகம் மகிழவே...

இருவர் தேவன் திருச்சபை மலர்களே
வேதம் ஒளிக்கின்ற மணிகளே
போடுங்கள் ஓர் புன்னகை கோலம்
பாடுங்கள் ஓர் மெல்லிசை ராகம் ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1