enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  குதிரையிலே நான் அமர்ந்தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு குதிரையிலே நான் அமர்ந்தேன்    திரைப்படம் அவர் எனக்கே சொந்தம் 
கதாநாயகன் ஜெய் சங்கர்  கதாநாயகி ஸ்ரீவித்யா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் பட்டு   ராகம்  
வெளியானஆண்டு 1977  தயாரிப்பு பி. ஏ. புரொடக்சன்ஸ் 

இசை பல்லவி

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா 
கிழக்குப் பக்கம் போவதற்கு
குதிரை அது மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா
அந்த குதிரையிலே எந்தன் கண்கள் பின்னாடி இருக்குதடா

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா 
கிழக்குப் பக்கம் போவதற்கு
குதிரை அது மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா
அந்த குதிரையிலே எந்தன் கண்கள் பின்னாடி இருக்குதடா

இசை சரணம் - 1

முல்லையிலே கள்ளி வந்தால் 
கள்ளியிலே முல்லை வந்தால் 
கொல்லையிலே ஏதோ தப்பு கண்ணையா
அங்கே பொடிச்சு விதை நீயா போட்டாய் பொன்னையா
பன்னீருக்குள் வென்னீர் இட்டாய்
வென்னீருக்குள் பன்னீர் இட்டாய்
பன்னீருக்குள் வென்னீர் இட்டாய்
வென்னீருக்குள் பன்னீர் இட்டாய்
என்ன இந்த இரண்டு வாசம் உனக்கே தெரியுமடா
ஓஹோஹோ என்றானோர் குடும்ப பாசம்
எனக்கும் புரியுமடா

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா 
கிழக்குப் பக்கம் போவதற்கு
குதிரை அது மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா
அந்த குதிரையிலே எந்தன் கண்கள் பின்னாடி இருக்குதடா

இசை சரணம் - 2

காளையிலே பால் கறந்து வட்டியிலே பசுவைக் கட்டி
மேளத்துடன் சூட வந்தேன் கண்ணையா 
அந்த கோலத்துக்கும் சாட்சி நீ தான் இல்லையா
குளிரும் போது மழையும் வந்து 
கொதிக்கும் போது வெய்யில் வந்தால்
குளிரும் போது மழையும் வந்து 
கொதிக்கும் போது வெய்யில் வந்தால்
இரண்டின் மீதும் குற்றம் இல்லை 
யார் மேல் குற்றமடா
அந்த இரண்டையுமே நீ இரைத்தாய் 
உன் மேல் குற்றமடா

குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா 
கிழக்குப் பக்கம் போவதற்கு
குதிரை அது மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா
அந்த குதிரையிலே எந்தன் கண்கள் பின்னாடி இருக்குதடா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1