enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்ன போல் மன்மதன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்ன போல் மன்மதன்    திரைப்படம் புதிர் 
கதாநாயகன் முரளி  கதாநாயகி சந்தியா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் சித்தலிங்கையா   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு காமதேனு ஆர்ட் புரொடக்சன்ஸ் 

பெண் ராப் பாபபா ராப்ப பாபபா... 

இசை பல்லவி

பெண் ஒன்னப் போல் மன்மதன்

குழு இல்லையே ஊரிலே

பெண் கண்ணன போலவே

குழு வந்தனே நேருல

பெண் வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

குழு ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

பெண் ஹா ஒன்னப் போல் மன்மதன்

குழு இல்லையே ஊரிலே

பெண் கண்ணன போலவே

குழு வந்தனே நேருல

இசை சரணம் - 1

பெண் மேனி முழுவதும் மினுக்குது மரகதம்
தேகம் பவளமையா

குழு வவவை...

பெண் சேர்த்து தழுவுங்க தினசரி பழகுங்க
காதல் சரசமையா

குழு வவவை...

பெண் சந்தன கட்ட தான் வந்தது கிட்ட தான்
ஒன்ன தான் தொட்டதாம் உள்ளமே கெட்டதாம்
ஊர்வசி ரம்பை எதுக்கு

குழு எதுக்கு

பெண் என்னிடம் ரொம்ப இருக்கு

குழு இருக்கு ஊர்வசி ரம்பை எதுக்கு
உன்னிடம் ரொம்ப இருக்கு

பெண் தேகம் சங்கீதம் முழுதும் உன் யோகம்
நீ தேடும் யாவும் சீக்கிரம் கூடும்
ஒன்னப் போல் மன்மதன்

குழு இல்லையே ஊரிலே

பெண் கண்ணன போலவே

குழு வந்தனே நேருல

பெண் வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

குழு ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

இசை சரணம் - 2

பெண் காமக் கலைகளை கரச்சவ குடிச்சவ
காத்து தவிச்சிருக்கேன்

குழு வவவை...

பெண் காதல் சொகங்கள ஒனக்கென கொடுத்தவ
மேலும் பசிச்சிருக்கேன்

குழு வவவை...

பெண் சொல்லுங்க அள்ளுங்க சொந்தமா கொள்ளுங்க
முத்தமா கொட்டுங்க மெள்ளவே கட்டுங்க
மன்மதன் சொல்லிக் கொடுத்தான்

குழு கொடுத்தான்

பெண் என்னமோ வித்த படிச்சான்

குழு படிச்சான் மன்மதன் சொல்லிக் கொடுத்தான்
என்னமோ வித்த படிச்சான்

பெண் கேட்டா நான் தாரேன் தெனமும் நான் வாரேன்
உம் மானே தேனே மார்கழி தானே
ஒன்னப் போல் மன்மதன்

குழு இல்லையே ஊரிலே

பெண் கண்ணன போலவே

குழு வந்தனே நேருல

பெண் வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

குழு ஆமாப்பா வாழ்க்கையோ நாலு நாளுனா
அதுல வாலிபம் ரெண்டு நாளு தான்

பெண் ஹேய் ஒன்னப் போல் மன்மதன்

குழு இல்லையே ஊரிலே

பெண் கண்ணன போலவே

குழு வந்தனே நேருல

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1