enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆறடி சுவரு தான் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆறடி சுவரு தான்    திரைப்படம் இது நம்ம பூமி 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி குஷ்பூ 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் சுவர்ணலதா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி.வாசு   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு ராதா ரவி 

பல்லவி

ஆண் ஆறடிச் சுவரு தான் ஆசைய தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே
காட்டாறும் இளம் குயில்களின் பாட்டாறும்
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆறடிச் சுவரு தான் ஆசைய தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே

இசை சரணம் - 1

ஆண் ஆழ் கடல் அலைகளும் ஓயுமோ பிறர் ஆணையால் ஓ..
பூமியில் மலைகளும் சாயுமோ வெறும் சூறையால் ஓ...
காவல் தனைத் தாண்டியே காதல் இசை தீண்டுமே
நீ எங்கே ஓ... நான் அங்கே ஓ... ஓ... ஓ... ( இசை )

ஆறடிச் சுவரு தான் ஆசைய தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே

இசை சரணம் - 2

பெண் ராத்திரி வலம் வரும் பால் நிலா 
எனை வாட்டுதே ஓ...
நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில் 
அனல் மூட்டுதே ஓ...
வாடும் மலர் தோரணம் நீயும் இதன் காரணம்
நீ எங்கே ஓ... நான் அங்கே ஓ... ஓ... ஓ... ( இசை )

ஆறடி சுவரு தான் ஆசைய தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே

இசை சரணம் - 3

பெண் வானெல்லாம் நிலம் வலம் நீரெல்லாம்
உனைப் பார்க்கிறேன் ஓ...

ஆண் காத்திரு நலம் பெறும் நாள் வரும்
சிறை மீட்கிறேன் ஓ...

பெண் போதும் படும் வேதனை காதல் தரும் சோதனை

ஆண் நீ எங்கே ஓ... நான் அங்கே ஓ... ஓ... ஓ... ( இசை )

பெண் ஆறடி சுவரு தான் ஆசைய தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே

ஆண் கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே

பெண் காட்டாறும் இளம் குயில்களின் பாட்டாறும்

ஆண் காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆறடி சுவரு தான் ஆசைய தடுக்குமா
கிளியே தந்தனக் கிளியே
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தனக் கிளியே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1